Ran wei meng
வாருங்கள்!
வாருங்கள், Ran wei meng, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
January 2018
தொகுவணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 14:21, 1 சனவரி 2018 (UTC)
You may be blocked from editing without further warning the next time you violate Wikipedia's no original research policy by inserting unpublished information or your personal analysis into an article. AntanO (பேச்சு) 13:06, 2 சனவரி 2018 (UTC)
{{unblock|reason=Your reason here ~~~~}}
. AntanO (பேச்சு) 02:08, 16 சனவரி 2018 (UTC)February 2018
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 08:05, 22 பெப்ரவரி 2018 (UTC)
Hello, Ran wei meng, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 08:06, 22 பெப்ரவரி 2018 (UTC)
மாடல், ரியாலிட்டி போன்ற இங்கேயுள்ள புரியாத சொற்களுக்கு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும். அவ்வாறே இங்கேயுள்ளது போன்று வலிந்து வடமொழிக் கலப்பையும் இலக்கண மீறலையும் செய்ய வேண்டாம். உங்களது முன்னைய தொகுப்புக்கள் சிலவும் ஆக்கபூர்வமானதாக இல்லை. இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 00:10, 24 பெப்ரவரி 2018 (UTC)
வணக்கம், AntanO இனி கவனமாகத் தொகுக்கிறேன் எனக்கு உதவியதற்கு நன்றி Ran wei meng (பேச்சு) 02:23, 24 பெப்ரவரி 2018 (UTC)
படிமங்கள்
தொகுகட்டுப்பட்ட படிமங்கள் 250 × 400 அல்லது 320 × 240 அளவில் இருக்க வேண்டும். காண்க: en:WP:IMAGERES --AntanO (பேச்சு) 05:06, 27 பெப்ரவரி 2018 (UTC)
நன்றி
தொகுவணக்கம், ரன் வை மெங் :). நீங்கள் எழுதும் தமிழ் தொலைக்காட்ச்சியின் தொடர்களை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது. வேலுநாச்சி (தொலைக்காட்சித் தொடர்) மற்றும் பேரழகி (தொலைக்காட்சித் தொடர்) எழுதிய கட்டுரை போல மற்ற தொடர்களை பற்றிய கட்டுரைகளும் எழுதவும் என கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி. --Thilakshan 12:51, 28 பெப்ரவரி 2018 (UTC)
March 2018
தொகுYou may be blocked from editing without further warning the next time you move a page maliciously. AntanO (பேச்சு) 13:11, 2 மார்ச் 2018 (UTC)
March 2019
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 11:57, 9 மார்ச் 2019 (UTC)
{{unblock|reason=Your reason here ~~~~}}
. AntanO (பேச்சு) 14:55, 9 மார்ச் 2019 (UTC)This account has been blocked indefinitely as a sock puppet that was created to violate Wikipedia policy. Note that using multiple accounts is allowed, but using them for illegitimate reasons is not, and that all edits made while evading a block or ban may be reverted or deleted. Your ability to edit this talk page has also been revoked. If this account is not a sock puppet, and you would like to be unblocked, you should read the guide to appealing blocks, then appeal to the Unblock Ticket Request System or the Arbitration Committee at arbcom-l lists.wikimedia.org. AntanO (பேச்சு) 01:53, 15 மார்ச் 2019 (UTC) |
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.