டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ஆர்.கே.நகர் தொகுதி]]யின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.<ref>[http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/29142520/RKNagar-MLA-swornTTV-Dinakaran.vpf ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்]</ref> இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/news/politics/37938-ttv-dhinakaran-political-life.html ஏற்ற இறக்கங்களைக் கொண்ட டிடிவி தினகரனின் அரசியல் பாதை]</ref> இவர் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சிறிது காலம் இருந்தார். பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார். தற்போது அவர் தலைமையில் [[டி.டி.வி. தினகரன் அணி]] இயங்கி வருகிறது.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது