கும்பகோணம் சக்கரபாணி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
12 கருட சேவை விழாச் செய்தி இணைப்பு
ஊஞ்சல் உற்சவம் இணைப்பு
வரிசை 15:
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள [[கும்பகோணம் சார்ங்கபாணி சுவாமி கோயில்|சார்ங்கபாணி]], [[கும்பகோணம் சக்கரபாணி கோயில்|சக்கரபாணி]], [[கும்பகோணம் இராமஸ்வாமி கோயில்|இராமஸ்வாமி]], [[கும்பகோணம் ராஜகோபாலஸ்வாமி கோயில்|ராஜகோபாலஸ்வாமி]], [[கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்|வராகப்பெருமாள்]], வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, [[மேலக்காவேரி வரதராஜப்பெருமாள் கோயில்|மேலக்காவேரி வரதராஜப்பெருமாள்]], [[கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில்|நவநீதகிருஷ்ணன்]], சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். <ref>[http://tamil.thehindu.com/society/spirituality/12-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8560438.ece 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016]</ref>
<ref>[http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/ கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016]</ref>
 
==ஊஞ்சல் உற்சவம்==
இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2017 அன்று ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. <ref>[http://www.dinamani.com/religion/religion-news/2018/jan/01/70-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2836472.html 70 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம், தினமணி, 1 ஜனவரி 2018]</ref>
 
==குடமுழுக்கு==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_சக்கரபாணி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது