பப்புவா நியூ கினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 65:
== புவியியல் அமைப்பு ==
இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே [[மலை|மலைகளும்]] [[உயர்நிலம்|உயர்நிலங்களையும்]] தாழ்நிலங்களில் அடர்த்தியான [[மழைக்காடு|மழைக்காடுகளையும்]] கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு [[விமானம்]](வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலியாவிடமிருந்து]] [[சுதந்திரம்]] (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.
 
==இதனையும் காண்க==
* [[மேற்கு பாப்புவா]], இந்தோனேசியாவின் மாகாணம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பப்புவா_நியூ_கினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது