64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ தொடக்கம்
 
வரிசை 1:
'''64 இருமம்''' (64bit) என்பது [[கணினி கட்டுமானம்|கணினி கட்டுமானத்தின்]] வரையறைப்படி, கணனியின் மின்னணுப் பாகமான செயலியின் திறனையும், இயல்பையும் குறிக்கிறது. அச்செயலியின் தரவுப்பாதையின் அகலத்தை இது தெரிவிக்கிறது. 64 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை, 64-இருமம் [[கணினி]] எனவும், அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களை, 64 - இரும மென்பொருட்கள் எனவும் அழைப்பார்கள்.
 
[[பகுப்பு:தரவு]]
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது