64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உசாத்துணை சேர்ப்பு
சி எடுத்துக்காட்டுகள்
வரிசை 3:
== கண்டறிதல் ==
 
ஒரு [[கணினி]] நன்கு செயற்பட அதன் வன்பொருள், அந்த வன்பொருளுக்கு ஏற்ற சரியான இருமம் கொண்ட மென்பொருள் என்ற இரண்டுமே மிகவும் முக்கியமானது ஆகும். இவை (32 இருமம்/64 இருமம்) பற்றிய குறிப்புகளை, நமது கணினியிலேயும், அதன் மென்பொருளிலேயும், நாம் அறிந்து கொள்ளும் வகையில், அதனுள்ளேயேத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விவரங்களை, உரிய இணையப்பக்கத்திலும் காண இயலும். <ref>[https://support.microsoft.com/en-us/help/15056/windows-7-32-64-bit-faq வின்டோசு 7 இயக்குதளத்தில் அறியும் முறை]</ref> 64 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட கணினியில், 32 இரும வகை [[இயக்குதளம்|இயக்குதளத்தை]] நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால், 32 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட, ஒரு கணினியில் 64 இரும வகை இயக்குதளத்தை நிறுவி பயன்படுத்த முடியாது. ஒரு [[லினக்சு]] வகை இயக்குதளத்தை உருவாக்கும் போதே, இருவகையான இரும வகைக்கும் ஏற்றவகையில், தனித்தனியே உருவாக்கித் தரப்படுகிறது. நமது வன்பொருள் திறனுக்கு ஏற்ப, 32 இருமம் / 64 இருமம் என, இதில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
=== எடுத்துக்காட்டுகள் ===
கீழ்கண்ட இணைப்புகளின் வழியே பல்வேறு வகை லினக்சு வகை இயக்குதளங்களின், 64 இரும இயக்குதளத்தை, கட்டணமின்றியும், கட்டற்ற உரிமத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
#[https://www.ubuntu.com/download/alternative-downloads#BitTorrent உபுண்டு இயக்குதளம் வகைகள்]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது