விஜயமங்கலம் சமணக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" விஜயமங்கலம் சமணக்கோவில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
சிNo edit summary
வரிசை 1:
 
'''விஜயமங்கலம் சமணக்கோவில்''', [[ஈரோடு]] மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந் திருக்கும்அமைந்திருக்கும் விஜயமங்கலம் பகுதிக்கு [[விஜயபுரி]], செந்தமிழ் மங்கை என்றெல்லாம் பெயர் உண்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடுகள் 24 ஆக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் இந்த பகுதியும் ஒன்று. இங்குள்ள பஸ்திபுரம் என்ற பகுதியில் ஒரு கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் இந்து கோவில்களின் தோற்றத்தில் உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த கோவிலை ''நெட்டை கோபுரம்'' என்று அழைக்கிறார்கள். காரணம் பண்டைய காலம் முதல் மிகப்பெரிய ராஜகோபுரம் கொண்ட கோவிலாக இது உள்ளது.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=371381 மூலவரின்றி தீர்த்தங்கரர் கோவிலில் வழிபாடு : தீபத்தை மட்டுமே வணங்கும் பக்தர்கள்]</ref>
விஜயமங்கலம் சமணக்கோவில்
ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந் திருக்கும் விஜயமங்கலம் பகுதிக்கு விஜயபுரி, செந்தமிழ் மங்கை என்றெல்லாம் பெயர் உண்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடுகள் 24 ஆக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் இந்த பகுதியும் ஒன்று. இங்குள்ள பஸ்திபுரம் என்ற பகுதியில் ஒரு கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் இந்து கோவில்களின் தோற்றத்தில் உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த கோவிலை நெட்டை கோபுரம் என்று அழைக்கிறார்கள். காரணம் பண்டைய காலம் முதல் மிகப்பெரிய ராஜகோபுரம் கொண்ட கோவிலாக இது உள்ளது.
 
இந்த கோவில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணகோவிலாகும். பின்னாளில் சாமுண்டராயன் என்பவரும், சோழ மன்னர்களும் கோவில் பணிகள் செய்து உள்ளனர். சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான [[சந்திர பிரபா தீர்த்தங்கரர் நினைவாக]] இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாக திகழ்ந்தது. சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் சந்திரகுப்த மவுரியர், அவரது குரு பத்திரபாகுவுடன் தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண மதத்தை போதித்தார்.
 
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாக திகழ்ந்தது. சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் [[சந்திரகுப்த மவுரியர்மௌரியர்]], அவரது குரு [[பத்திரபாகு (முனிவர்)| பத்திரபாகுவுடன்]] தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண மதத்தை போதித்தார்.
அப்போது தமிழகத்துக்கு வந்த சமணர்கள் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தனர். இதன் மூலம் தமிழுக்கு பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் பெருங்கதை. இந்த காப்பியத்தை இயற்றியவர் கொங்கு வேளிர் என்பவர். இவர் வடநாட்டு மொழியான பைசாச மொழியில் ஸ்ரீபிருகத்கதா என்னும் காப்பியத்தை பெருங்கதை என்ற பெயரில் நூலாக எழுத முடிவு செய்தார். இதற்கான பணியை அவர் மேற்கொண்டு இருந்தபோது, விஜயமங்கலம் தமிழ்ச்சங்கத்துக்கு தகவல் சென்றது.
 
அப்போது தமிழகத்துக்கு வந்த சமணர்கள் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தனர். இதன் மூலம் தமிழுக்கு பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் [[பெருங்கதை]]. இந்த காப்பியத்தை இயற்றியவர் [[கொங்கு வேளிர்]] என்பவர். இவர் வடநாட்டு மொழியான பைசாச மொழியில் [[உதயணன்]] வரலாற்றை கூறும் '''ஸ்ரீபிருகத்கதா''' என்னும் காப்பியத்தை, தமிழில் [[பெருங்கதை]] என்ற பெயரில் நூலாக எழுத முடிவு செய்தார்எழுதினார். இதற்கான பணியை அவர் மேற்கொண்டு இருந்தபோது, விஜயமங்கலம் தமிழ்ச்சங்கத்துக்கு தகவல் சென்றது.
தமிழ்ச்சங்கத்தில் தமிழ் மொழியின் 7 இலக்கிய, இலக்கண வகைகளுக்கும் தலா 7 உறுப்பினர்கள் வீதம் 49 பேர் இருந்தனர். அவர்கள் பெருங்கதையை இயற்றும் பணியில் இருந்த கொங்கு வேளிருக்கு ஒரு ஓலை அனுப்பினார்கள். அதில், ‘ஸ்ரீபிருகத்கதா என்ற கதையின் நாயகனான உதயணனின் வரலாற்றை, பைசாச மொழியில் இருந்து வடமொழி சமஸ்கிருதத்தில் தலைக்காட்டு கங்கமன்னன் துர்வநீதன் எழுதி இருக்கிறார். தற்போது தமிழில் அதை மொழி மாற்றம் செய்யும் தகுதியும், அறிவாற்றலும் உங்களுக்கு இருக்கிறதா? என்பதை தமிழ்ச்சங்கம் முடிவு செய்யும். எனவே நீங்கள் தமிழ்ச்சங்கத்துக்கு வந்து எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
 
==இதனையும் காண்க==
சமணக்கோவில் சிற்பங்களை பார்வையிடும் மாணவிகள்.
* [[தமிழ்நாட்டில் சமணக் கோயில்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
அதைப்பார்த்த கொங்கு வேளிர் கவலையில் ஆழ்ந்தார். காரணம், தமிழ்சங்கத்தில் இருந்த 49 பேரும் அனைத்து துறைகளிலும் வல்லவர்கள். அவர்கள் தன் திறமையை குறைத்து மதிப்பிட்டால் பெருங்கதையை இயற்ற முடியாதே என்ற வருத்தம் அவருள் இருந்தது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் இருந்தார். இதனை அவரது வீட்டு வேலைக்காரப்பெண் பார்த்தார். அந்தகாலத்தில் அவர் அடிமைப்பெண். அவர், கொங்கு வேளிரின் முகவாட்டத்தை பார்த்து, என்ன விஷயம் என்று கேட்டாள். அவரும் விவரத்தை கூறினார்.
 
அதைக்கேட்ட அந்த வேலைக்கார பெண், ‘அய்யா நீங்கள் எத்தனை பெரியவர். உங்களை அவர்கள் கேள்வி கேட்டு நீங்கள் பதில் கூறுவதா? நீங்கள் தமிழ்ச்சங்கத்துக்கு செல்லவேண்டாம். நான் செல்கிறேன். அவர்களின் கேள்விக்கு நானே பதில் அளிக்கிறேன்’ என்று கூறினார்.
 
[[பகுப்பு:சமணக் கோயில்கள்]]
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த கொங்குவேளிர் மனமில்லாமல் ஒப்புதல் அளித்தார். குறிப்பிட்ட நாளில் கொங்கு வேளிரின் வீட்டு அடிமைப்பெண் தமிழ்ச்சங்கத்தில் ஆஜர் ஆனார். தமிழ்ச்சங்க புலவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் காரணத்தை கேட்டனர். அதற்கு அந்த பெண், நீங்கள் உங்கள் கேள்விகளை கேட்கலாம். எங்கள் புலவர் சார்பில் நான் பதில் அளிப்பேன். எனது பதிலில் திருப்தி இல்லை என்றால், அவர் வருவார் என்றார்.
 
தமிழ்ச்சங்க புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அடிமைப்பெண் சரியான பதில் கூறினார். கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே, அதுபோல கொங்குவேளிர் வீட்டு வேலைக்கார பெண் கூட அறிவில் சிறந்தவராக இருந்தார். அவரது பதிலில் திருப்தியுற்ற அவர்கள் அதிசயித்துப்போயினர். உதயணன் வரலாற்றை பெருங்கதையாக வடிக்க தமிழ்ச்சங்கம் அனுமதி அளித்தது. கொங்கு வேளிர் தனது பெருங் கதையை இதே விஜயமங்கலம் சமண கோவிலில்தான் அரங்கேற்றம் செய்தார்.
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விஜயமங்கலம்_சமணக்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது