மாவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோலுரு நுண்ணுயிரி (பாக்டீரியாக்கள்) இணைப்பு + ஆல்சி (ஆல்ஜி) என்பதற்கு மாறாக ஆல்கி என்று கூறல
கோலுரு நுண்ணுயிர் (பாக்டீரியாக்கள்) இணைப்பைச் சரி செய்தல்
வரிசை 18:
 
 
மாவியம், பசும் தாவரங்களின் [[செல்]]களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை [[கோலுரு நுண்ணுயிரிநுண்ணுயிர்]] (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. <ref>Cellulose. (2008). In ''[[Encyclopædia Britannica]]''. Retrieved January 11, 2008, from Encyclopædia Britannica Online.</ref> காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது.
 
தொழிலகப் பயன்பாட்டுக்கு, மாவியம் பெரும்பாலும் மரக்கூழில் (pulp) இருந்தும் பஞ்சில் இருந்துமே எடுக்கப்படுகிறது. முதன்மையாக அட்டைகளும், காகிதங்களும் செய்ய மாவியம் உதவுகிறது. சிறிதளவு பிற பொருட்கள் செய்யவும் இது பயன்படும் (cellophane, rayon,etc).
"https://ta.wikipedia.org/wiki/மாவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது