ருவான்வெலிசாய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox religious building
| name = Ruwanweli Maha Seya <br />රුවන්වැලිසෑය
வரிசை 21:
| year_completed = circa 140 BC
}}
நாற்பது வருடகாலம் [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] இருந்து [[இலங்கை]]யை ஆண்ட [[தமிழ்]] மன்னனான [[எல்லாளன்|எல்லாளனைப்]] போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் [[துட்டகைமுனு]]. இவனால் அமைக்கப்பட்டதே '''ருவான்வெலிசாய''' எனப்படும் பெரிய [[தாதுகோபுரம்]] ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க [[கட்டிடம்]] ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=56685 Ruwanwelisaya]<ref>
 
பண்டைய அனுராதபுரத்தின், ''சொலொஸ்மஸ்தானங்கள்'' எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், ''அட்டமஸ்தானங்கள்'' எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
வரி 30 ⟶ 33:
*photos of Ruwanwelisaya [http://www.mytouristdestinations.info/2013/06/ruwanwelisaya-anuradapura.html]
* Swarnamali goddess (ස්‌වර්ණමාලී දෙව්දුව) [http://www.sinhalaya.com/network/index.php/topic,4826.msg26523.html#msg26523]
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இலங்கையிலுள்ள பௌத்த ஆலயங்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற்களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ருவான்வெலிசாய" இலிருந்து மீள்விக்கப்பட்டது