பானிப்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
===பானிபட் போர்கள்===
* [[பானிபட் போர் (1526)|முதலாம் பானிபட் போர்]] 1526 - [[பாபர்|பாபரின்]] படைகளுக்கும், [[தில்லி]]யை ஆண்ட [[இப்ராகிம் லோடி]]ப் படைகளுக்கும் 21 ஏப்ரல் 1526ல் நடைபெற்றது. போரில் பாபர் வென்று தில்லியில் [[முகலாயப் பேரரசு|முகலாய பேரரசை]] நிறுவினார்.
 
* [[இரண்டாம் பானிபட் போர்]] 1556 - [[இந்தியா|வட இந்தியாவை]] ஆண்ட தில்லிப் பேரரசர் [[ஹெமு| ஹெமுவின்]] படைகளுக்கும், [[அக்பர்|அக்பரின்]] படைகளுக்கிடையே இடையே 5 நவம்பர் 1556இல் பானிபட்டில் போர் நடைபெற்றது<ref name="General2006">{{cite book|author=Singh, Jagjit (Maj. General.)|title=Artillery: The Battle-winning Arm|url=http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19|accessdate=11 July 2012|year=2006|publisher=Lancer Publishers|isbn=978-81-7602-180-7|pages=19–}}</ref> போரில் அக்பர் வென்றார்.<ref>{{cite book|title=History of Medieval India|author=S. Chand|isbn=81-219-0364-5}}</ref>இப்போரில் அக்பர் வென்று தில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/பானிப்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது