இசைக்கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''இசைக்கருவிகள்''' இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், [[இசை]]யறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றது.
{{mergeto|இசைக்கருவி}}
{{Infobox இசைக் கருவிகள்
|type = இசைக் கருவி
 
இசைக் கருவிகளை '''வாத்தியக்கருவிகள்''' எனவும் அழைப்பர்.
== இசைக் கருவிகள் ==
இசையை வெளிப்படுத்தும் கருவிகள் இசைக் கருவிகள் எனப்படும்.
 
== இசைக்கருவிகளின் வகைகள் ==
== நரம்புக் கருவிகள் ==
இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை:
யாழ்,வீணை, தம்புரா, வயலின்
# நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - ''chordophones''). [[யாழ்]], [[தம்புரா]], [[வீணை]], [[வயலின்]], [[கோட்டு வாத்தியம்]] ஆகியன நரம்புக் கருவிகள்.
# துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - ''aerophones''). [[புல்லாங்குழல்]], [[நாதசுரம்]], [[கிளாரினெட்]] முதலியவை துளைக்கருவிகள்.
# தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் - ''membranophones''). [[தவில்]], [[மிருதங்கம்]], [[கஞ்சிரா]], [[பறை (இசைக்கருவி)|பறை]] முதலியவை தோற்கருவிகள்.
# கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் (''idiophones'' அல்லது ''autophones''). [[ஜால்ரா]], குழித்தாளம், [[ஜலதரங்கம்]] முதலியவை கனகருவிகள்.
 
== தோல்அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள் ==
* [[வீணை]]
பறை, தவில், கஞ்சிரா, மிருதங்கம்.
* [[கோட்டு வாத்தியம்]]
=== பறை ===
* [[புல்லாங்குழல்]]
* [[நாதசுவரம்]]
* [[வயலின்]]
 
== அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள் ==
=== மிருதங்கம் ===
* [[வயலின்]]
=== * [[மிருதங்கம் ===]]
* [[தவில்]]
* [[கஞ்சிரா]]
 
== கிராமிய இசைக்கருவிகள் ==
'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.
* [[எக்காளம்]]
* [[திருச்சின்னம்]]
* [[கஞ்சிரா]]
* [[பூசாரிக் கைச்சிலம்பு]]
* [[தவண்டை]]
* [[உடுக்கை]]
* [[தம்பட்டம்]]
* [[நகரா (இசைக்கருவி)]]
 
==வெளியிணைப்புகள்==
வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.
{{mergetoWiktionary|இசைக்கருவி}}
{{Commons category|Musical instruments|இசைக்கருவிகள்}}
* {{cite web |publisher= Victoria and Albert Museum |url= http://www.vam.ac.uk/page/m/musical-instruments/ |title= Musical Instruments |work=Furniture
|accessdate=1 ஜூலை 2008}}
* {{cite web |publisher= National Museum of American History |url= http://americanhistory.si.edu/collections/subject_detail.cfm?key=32&colkey=23
|title= Music & Musical Instruments |work=More than 5,000 musical instruments of American and European heritage at the Smithsonian |accessdate=30 செப்டம்பர் 2008}}
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்|*]]
கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.
 
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.
 
== காற்றுக் கருவிகள் ==
புல்லாங்குழல் நாதஸ்வரம் கிளாரிநெட்
 
{{{|இசைக் கருவிகள்}}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசைக்கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது