உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
எனது பெயா் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகா் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விாிவுரையாளராகப் பணிபுாிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆா்வம் அதிகம். மாணவா்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சாியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_Mahalingam_VNR" இலிருந்து மீள்விக்கப்பட்டது