மாலிக் முகமது ஜாயசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாலிக் முகமது ஜாயஸி''' (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் பத்மாவத் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர். இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் [[பத்மாவத்]] என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். <ref name="garg">{{cite book|last=Garg|first=Gaṅgā Rām|title=Encyclopaedia of the Hindu World|date=1992|publisher=Concept Publishing Company|isbn=9788170223740|page=73|url=https://books.google.com/books?id=w9pmo51lRnYC&pg=PA73|language=en}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_முகமது_ஜாயசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது