"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
https://www.mediawiki.org/wiki/Help:Login_notifications
சி (Kanags பக்கம் கடவுச் சொல்கடவுச்சொல் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
சி (https://www.mediawiki.org/wiki/Help:Login_notifications)
 
== தவிர்க்க வேண்டியவை ==
[[அகரமுதலி]]களில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல், [[அகரமுதலி]]களில் உள்ள சொற்களைப் பின்புறமிருந்து எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள், தொடர்ந்து வரும் வரியுருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெயர், பிறந்த நாள், வலவ ஒப்புதல் ஆவண இலக்கம், நாட்டு அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். [ https://www.mediawiki.org/wiki/Help:Login_notifications 12345678], 222222, ''abcdefg'' போன்ற தொடரிகளையும் விசைப்பலகையில் அருகருகே உள்ள எழுத்துகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். <ref>[http://www.microsoft.com/security/online-privacy/passwords-create.aspx வலிமையான கடவுச் சொற்களை உருவாக்கவும் {{ஆ}}]</ref>
 
== மேற்கோள்கள் ==
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2477911" இருந்து மீள்விக்கப்பட்டது