திபெந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox royalty |name =திபெந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4:
|name =திபெந்திர வீர விக்ரம் ஷா
|succession = [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]]
|image = DipendraCrown ofPrince NepalDependra Bikram Shah Dev.jpg
|image_size = 200px
|caption =
வரிசை 22:
|religion = [[இந்து சமயம்]]
}}
 
'''திபெந்திரா வீர விக்ரம் ஷா''' ('''Dipendra Bir Bikram Shah''') ({{lang-ne|दीपेन्द्र वीर विक्रम शाह}}) (27 சூன் 1971 – 4 சூன் 2001) [[நேபாளம்|நேபாளத்தை]] 1 சூன் 2001 முதல் 4 சூன் 2001 முடிய ஆண்ட [[நேபாள மன்னர்கள்|மன்னராவர்]]. [[நேபாள அரசுப் படுகொலைகள்|அரச குடும்ப படுகொலைகளின்]] போது, இளவரசர் திபெந்திரா தன்னைதானே சுட்டுக் கொண்டு, கோமா நிலையில் மருத்துவமனையில், நேபாள மன்னராக 1 சூன் 2001ல் பதவி சூட்டப்பட்டப்பட்டார். பின்னர் கோமா நிலையிலே 4 சூன் 2001ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் நேபாள மன்னராக பதவியேற்ற, இவரது சித்தப்பா [[ஞானேந்திரா]], நேபாளத்தில் 2008ல் [[முடியாட்சி]] முறை ஒழிக்கப்படும் வரை, [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னராக]] இருந்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/திபெந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது