அருணாச்சலம் முருகானந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழைகள் திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
| website = {{URL|1=http://newinventions.in/linkview.aspx |2=newinventions.in}}
}}
'''அருணாச்சலம் முருகானந்தம் ''' (''Arunachalam Muruganantham'', பிறப்பு:1962) [[கோயம்புத்தூர்|கோவை]] ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார்.

சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத்வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.

வணிகமுறையில் தயாரிக்கப்படும் [[விடாய்க்கால அணையாடை]]களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான [[காப்புரிமைப் பட்டயம்|காப்புரிமை]] பெற்றவர்.

ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக [[இந்திய அரசு]] இவருக்கு [[பத்மசிறீ|பத்மஶ்ரீ்]] விருது வழங்கியுள்ளது. <ref>{{cite web | url=http://www.dinamani.com/tamilnadu/2016/01/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0/article3245370.ece | title=கோவையைச் சேர்ந்த சமூக சேவகருக்கு பத்மஸ்ரீ விருது | publisher=[[தினமணி]] | date=26 சனவரி 2016 | accessdate=28 சனவரி 2016}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவருடைய பெற்றோர்கள் அருணாச்சலம், வனிதா ஆவர்.
முருகானந்தம் பிறந்த ஆண்டு 1962. இவரது பெற்றோர்கள் அருணாச்சலம், வனிதா ஆவர். அவர்கள் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] கைத்தறி நெசவுத் தொழில் செய்துவந்தனர். இவரது தந்தை ஒரு விபத்தில் மரணமடைந்ததால் வறுமையில் வாழ நேரிட்டது<ref name=nif>{{cite news |title=A. Muruganantham (profile) |author=[[National Innovation Foundation]] |url=http://www.nif.org.in/awards/awardprofile-details.php?profile_id=10&page=1&award_function_id=-1&st_id=22 |accessdate=24 Apr 2014}}</ref>. தனது 14 ஆவது அகவையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு, பல சிறுசிறு வேலைகளைச் செய்து தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்<ref name=nif/>.
 
முருகானந்தம் பிறந்த ஆண்டு 1962. இவரது பெற்றோர்கள் அருணாச்சலம், வனிதா ஆவர். அவர்கள் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] கைத்தறி நெசவுத் தொழில் செய்துவந்தனர். இவரது தந்தை ஒரு விபத்தில் மரணமடைந்ததால் வறுமையில் வாழ நேரிட்டது<ref name="nif">{{cite news |title=A. Muruganantham (profile) |author=[[National Innovation Foundation]] |url=http://www.nif.org.in/awards/awardprofile-details.php?profile_id=10&page=1&award_function_id=-1&st_id=22 |accessdate=24 Apr 2014}}</ref>. தனது 14 ஆவது14ஆவது அகவையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டுநிறுத்திவிட்டு, பல சிறுசிறுசிறு சிறு வேலைகளைச் செய்து தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்<ref name="nif" />.
 
==வரலாறு==
பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அணையாடைகளை வாங்கவியலாதவாங்க இயலாத தமது குடும்பச்சூழலில் தமது மனைவி விடாய்க் காலத்தில் பயன்படுத்தப்பயன்படுத்த பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை கண்ட அருணாசலம் முருகானந்தம் இதற்கான எளிய வழிமுறையைவழிமுறையைக் காண விழைந்தார்.<ref>{{cite web |url=http://www.theglobeandmail.com/news/world/indias-improbable-champion-for-affordable-feminine-hygiene/article4587288/ |title=India's champion for affordable feminine hygiene|accessdate =30 June 2015}}</ref><ref name="fastco">{{cite web | url=http://www.fastcoexist.com/1679008/an-indian-inventor-disrupts-the-period-industry | title=An Indian Inventor Disrupts The Period Industry | publisher=Fast Company | accessdate=18 August 2012 | author=Sandhana, Lakshmi}}</ref>

பிரச்சினையை சரியாக அறிந்துகொள்ளப்அறிந்துகொள்ள பல சோதனைகளை மேற்கொண்டார். துவக்கத்தில் பருத்தியாலான அணையாடைகளைத் தயாரித்தார். ஆனால் அவற்றை அவரது மனைவியும் சகோதரிகளும் ஏற்புடையதாக இல்லை என நிராகரித்து விட்டதோடு மட்டுமன்றி அவரது புதிய சோதனைமுயற்சிகளுக்குசோதனை முயற்சிகளுக்கு இணங்கவும் மறுத்து விட்டனர்மறுத்துவிட்டனர். மூலப்பொருளுக்காகும்

மூலப்பொருளுக்கு செலவைவிடஆகும் (10உண்மையான பைசா-$0.002),செலவைவிட 40 மடங்கு அதிகமானஅதிகமாக விலைக்கு ஒருஒவ்வொரு அணையாடையின் விற்பனை விலையிருப்பதைக்விலை இருப்பதைக் கண்டார்.<ref name="bbc">{{cite web |url=http://m.bbc.com/news/magazine-26260978 |title=The Indian sanitary pad revolutionary |publisher=BBC News |accessdate=4 March 2014}}</ref>

மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது தவறு என்ற மனப்பான்மை மக்களிடையே நிலவியதால், அவர் கண்டுபிடிக்கும் புதிய அணையாடையைப் பயன்படுத்தி,பயன்படுத்திப் பார்த்து அதன் நிறைகுறைகளைப் பற்றி அவரிடம் சொல்வதற்கு பெண்கள் எவரும் முன்வரவில்லை.

இதனால் விலங்குகளின் இரத்தத்தைக் கொண்டு இவர் தனக்குத்தானேதானாக நிகழ்த்திய சில சோதனைகளால் குடும்பத்தாராலும் சமூகத்தாலும் வெளித்தள்ளப்பட்டார்.<ref name="independent">{{cite web | url=http://www.independent.co.uk/news/world/asia/the-tampon-king-who-sparked-a-period-of-change-for-indias-women-7897093.html | title=The 'Tampon King' who sparked a period of change for India's women | publisher=The Independent | date=29 June 2012 | accessdate=18 August 2012 | author=Buncombe, Andrew}}</ref><ref name="mea">{{cite news |title=One man's mission to improve women's lives |author=Letitia Rowlands |publisher=Ministry of External Affairs, Govt of India |url=http://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/23081/One+mans+mission+to+improve+to+womens+lives |date=14 March 2014}}</ref>
 
இறுதியில் [[மரச் சக்கை]] சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். வணிக அணையாடைகளில் பயன்படுத்தப்படுவது பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட [[மாவியம்|மாவிய]] இழை என்பதைக் கண்டறிய அவருக்கு இரு ஆண்டுகளாயின<ref name="tehelka">{{cite news |title=The Pad That Does Not Whisper |author=PC Vinoj Kumar, |publisher=[[Tehelka]] |url=http://archive.tehelka.com/story_main42.asp?filename=cr290809the_pad.asp |date=29 August 2009}}</ref>.
 
இறுதியில் [[மரச் சக்கை]] சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். வணிக அணையாடைகளில் பயன்படுத்தப்படுவது பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட [[மாவியம்|மாவிய]] இழை என்பதைக் கண்டறிய அவருக்கு இரு ஆண்டுகளாயின<ref name=tehelka>{{cite news |title=The Pad That Does Not Whisper |author=PC Vinoj Kumar, |publisher=[[Tehelka]] |url=http://archive.tehelka.com/story_main42.asp?filename=cr290809the_pad.asp |date=29 August 2009}}</ref>. அணையாடைகள் இரத்தப்போக்கை உறிஞ்சும்போது அவற்றின் வடிவமைப்பு மாறாமல் அவ்விழைகள் காத்தன.<ref name="nif" /> வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்தின் விலை 35மூன்றரை மில்லியன்கோடி இந்திய ரூபாயாக இருந்தது.<ref name="ted">{{cite web |url=http://www.ted.com/talks/arunachalam_muruganantham_how_i_started_a_sanitary_napkin_revolution.html |title=TED Bangalore talk by A. Muruganantham |accessdate=30 June 2015}}</ref> மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன் அணையாடைகளைத் (Napkin) தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.இவர் <ref name="marysue">{{cite web | url=http://www.themarysue.com/tampon-king/ | title=Tampon King | publisher=The Mary Sue | date=29 June 2012 | accessdate=18 August 2012 | author=Foxx-Gonzalez, Kellie}}</ref> முறைப்படுத்தப்பட்ட பைன் மரக்கூழை மும்பையிலிருந்து தருவித்தார். இயந்தரத்தில் அக்கூழைப் பல்வித செயற்முறைக்குட்படுத்தி அணையாடை தயாரிக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://newinventions.in/linkview.aspx |title=New Inventions: Jayaashree Industries |accessdate=18 August 2012}}</ref> இந்த இயந்திரத்தின் விலை 65,000 இந்திய ரூபாய் ஆகும்.<ref name="hindu">{{cite news |title=A man in a woman's world |author=Akila Kannadasan |publisher=The Hindu |url=http://www.thehindu.com/features/metroplus/society/a-man-in-a-womans-world/article2875390.ece |date=13 February 2012}}</ref>
 
==கண்டுபிடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அருணாச்சலம்_முருகானந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது