குரோனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
 
==குரோனசின் எழுச்சி==
யுரேனசு மற்றும் கையாவிற்கு நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள், ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள் மற்றும் பெரிய உருவம் கொண்ட கைகான்ட்சுகள் என்னும் அரக்கர்கள் ஆகியபோன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இதனால் பயந்த யுரேனசு அவர்களைப் பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதனால் யுரேனசு மீது கோபம் கொண்ட கையா கல்லால் ஒரு அரிவாள் செய்துசெய்தார். அதைக் கொண்டு யுரேனசை வீழ்த்துமாறு கூறி தன் டைட்டன் பிள்ளைகளிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பயந்தனர்பயந்து பின்வாங்கினர். பிறகு குரோனசு மட்டும் தைரியமாக முன்வந்து அந்த அரிவாளை எடுத்தார். யுரேனசு கையாவுடன் உறவாட முயன்றபோது அவரின் பிறப்புறுப்பை வெட்டியவெட்டி குரோனசு அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அந்த கடலில்அதில் இருந்து அப்ரடைட்டி பிறந்ததாகக் கூறப்படுகிறது.
 
பிறகு தன்கையாவின் சகோதரர்களானபிள்ளைகளை எகாடோஞ்சிர்கள்டார்டரசில் மற்றும் சைக்ளோப்சுகளைஇருந்து விடுவித்தார் குரோனசு. ஆனால் அவர்களைின்அவர்களின் வலிமையைக் கண்டு பயந்த குரோனசு மீண்டும் அவர்களை பாதாளத்தில் அடைத்தார். மேலும் அவர்களைக் காவல் காக்க கேம்பே என்னும் டிராகனை உருவாக்கினார். குரோனசின் ஆட்சி பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவரது ஆட்சியில் அனைவரும் நன்மைகளையே செய்து வந்தனர்.
 
==குரோனசின் வீழ்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/குரோனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது