பிளிப்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
location = [[பெங்களூர்]], [[இந்தியா]] |
key_people = [[சச்சின்_பன்சால்|சச்சின் பன்சால்]] ([[முதன்மை செயல் அதிகாரி|சீ. இ. ஓ]]), [[பின்னி_பன்சால்|பின்னி பன்சால்]] ([[முதன்மை இயக்க அதிகாரி|சீ. ஓ. ஓ]]) |
| num_employees = 1000030,000 (2016)<ref>{{cite web|author= |url=http://timesofindiawww.indiatimesthehindubusinessline.com/techcompanies/techflipkart-news/Flipkartto-makessack-it800-mandatorymore-foramidst-allgloomy-topbiz-executives-to-take-customer-callsoutlook/articleshow/34234110article9091342.cms?utm_source=facebook&utm_medium=referral&utm_campaign=TOITech ece|title=Flipkart makes it mandatory for all top executives to takesack customer800 callsmore -amidst Thegloomy Times of Indiabiz outlook|publisher=Timesofindia.indiatimes.comThe Hindu |date=2014-04-269 |accessdate=2014-05-22September 2016}}</ref>
|industry = இணைய வணிகம்|
|slogan = தி ஸ்டோர் அட் யுவர் டோர்|
|revenue = {{increase}} {{INRConvert|60.8|b}} ([[நிதியாண்டு|FY]] 2013-14)<ref>{{cite news|last=|first=|title=Flipkart sales run rate hits $1 billion|url=http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Flipkart-sales-run-rate-hits-1-billion/articleshow/31553233.cms|accessdate=1 August 2014|newspaper=[[Timesதி ofடைம்ஸ் Indiaஆஃப் (newspaper)இந்தியா]]|date=6 March 2014|location=Bangalore}}</ref>
| homepage = www.flipkart.com
 
வரிசை 17:
 
==வரலாறு==
பிளிப்கார்ட் அக்டோபர் 2007 இல் [[சச்சின்_பன்சால்|சச்சின் பன்சால்]], [[பின்னி_பன்சால்|பின்னி பன்சால்]] என்னும் இரு இளம் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டது. நிறுவனர்கள் இருவரும் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி]]யில் படித்து பின்னர் [[அமேசான்.காம்|அமேசான்]] நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். துவக்கத்தில் செவி வழிச் செய்தி மற்றும் [[டிவிட்டர்]], [[ஃபேஸ்புக்]] இணையதளங்களின் மூலமாகவே தங்கள் கடையினைப் பிரபலப்படுத்தினர். பிளிப்கார்ட் மார்ச் 2008 ஆம் அண்டு முதல் லாபத்தில் இயங்கத் துவங்கியது. துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு காலாண்டும் நூறு சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாக நிறுவனத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்று வந்த பிளிப்கார்ட், 2010 முதல் [[குறுவட்டு]], [[டிவிடி]], [[நகர்பேசி]], மற்ற மின்னணு சாதனைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. 2009-10 இற்கான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ. 20 கோடியாக இருந்தது. பிளிப்கார்ட்டின் நிறுவனர்கள் முதலில் சொந்தப் பணத்தைத் தான் முதலீடாகப் பயன்படுத்தினர். பின்னர் ஆக்சல் இந்தியா, டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் போன்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தன. ஜூலை 20102016 இல் பிளிப்கார்டில் 25030,000 பேர் வேலை செய்கின்றனர்.<ref name="bs"/><ref name="et"/><ref>{{cite news|last=Dua|first=Aarti|title=A winning chapter|url=http://www.telegraphindia.com/1100228/jsp/graphiti/story_12157168.jsp|accessdate=19 August 2010|newspaper=[[Theதி Telegraphடெலிகிராஃப்]]|date=28 February 2010}}</ref><ref>{{cite news|title=A Tale of Two Book Fairs|url=http://www.financialexpress.com/news/a-tale-of-two-book-fairs/576523/3|accessdate=19 August 2010|newspaper=[[Financialதி பைனான்சியல் Expressஎக்ஸ்பிரஸ்]]|date=07 February 2010}}</ref><ref name="bl">{{cite news|title=Flipkart eyes Rs 100 cr revenue |url=http://www.thehindubusinessline.com/bline/blnus/02071620.htm|accessdate=19 August 2010|newspaper=[[பிசினஸ் லைன்]]|date=07 February 2010|archiveurl=https://archive.is/EOm6W|archivedate=30 June 2013}}</ref><ref>{{cite news|title=Inlogistics: India's first private train cargo operator|url=http://www.moneycontrol.com/news/business/inlogistics-indias-first-private-train-cargo-operator_447560.html|accessdate=19 August 2010|newspaper=[[CNBC-TV18]]|date=18 March 2010}}</ref><ref>{{cite news|title=Flipkart Raises Up To $10M From Tiger Global|url=http://www.vccircle.com/500/news/flipkart-raises-up-to-10m-from-tiger-global|accessdate=19 August 2010|newspaper=VC Circle|date=15 June 2010}}</ref><ref>{{cite news|title=Now order your next mobile on Flipkart|url=http://www.livemint.com/2010/08/04170204/Now-order-your-next-mobile-on.html|accessdate=19 August 2010|newspaper=[[மின்ட்]]|date=4 August 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிளிப்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது