8 தோட்டாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
==படப்பணிகள்==
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப்பணிகள் ஆகத்து 2016இல் தொடங்கி நவம்பர் 2016இல் நிறைவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே 47 நாட்கள் நடத்தப்பட்டன. <ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Cop-act/article14568449.ece|title=Cop act|last=|first=|date=|website=thehindu|publisher=The Hindu|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040816/8-thottakkal-a-crime-thriller-in-the-house.html</ref>
==கதை==
இளம் காவல் அலுவலர் ஒருவர் தன் துப்பாக்கியை இழந்து விடுகின்றார். அவர் பறிகொடு அந்தத் துப்பாக்கியைக் வைத்துகொண்டு இயல்ப ற்ற நிகழ்வுகளை அரங்கேற்றும் இயல்பா மனிதரைச்சுற்றி நிகழும் பரபரப்பான நிகழ்வுகளின் கதையே இத்திரைப்படம்.<ref>http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-8-தோட்டாக்கள்/article9625202.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/8_தோட்டாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது