எரெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox deity
{{unreferenced}}
| type = கிரேக்கம்
[[படிமம்:Ares Canope Villa Adriana.jpg|thumb|250px|அட்ரியனா வில்லாவில் இருக்கும் ஏரிசுவின் சிலை]]
| name = எரெசு
| image = Ares Canope Villa Adriana b.jpg
| image_size =
| alt =
| caption = அத்ரியன் வில்லாவில் உள்ள எரெசுவின் சிலை
| god_of = போர்
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbols = வாள், ஈட்டி, கேடயம், தலைக்கவசம், தேர், தீப்பந்தம், நாய், காட்டுப்பன்றி, பிணந்தின்னிக் கழுகு
| consort = [[அப்ரடைட்டி]]
| parents = [[சியுசு]] மற்றும் [[ஈரா]]
| siblings = சியுசின் அனைத்து பிள்ளைகளும்
| children = எரோடிசு எரோசு மற்றும் அன்டெரோசு, போபோசு, தெய்மோசு, ஆர்மோனியா, திரேசு, அட்ரெசுடியா
| mount =
| Roman_equivalent = மார்ஸ்
}}
 
''எரெசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் போர்க் கடவுளும் ஆவார். இவர் [[சியுசு]] மற்றும் [[ஈரா]] ஆகியோரின் மகன் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் [[மார்ஸ் (தொன்மவியல்)|மார்ஸ்]] ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எரெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது