எரெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| alt =
| caption = அத்ரியன் வில்லாவில் உள்ள எரெசுவின் சிலை
| god_of = போர்போர்க் கடவுள்
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbols = வாள், ஈட்டி, கேடயம், தலைக்கவசம், தேர், தீப்பந்தம், நாய், காட்டுப்பன்றி, பிணந்தின்னிக் கழுகு
வரிசை 17:
}}
 
'''எரெசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் போர்க் கடவுளும் ஆவார். இவர் [[சியுசு]] மற்றும் [[ஈரா]] ஆகியோரின் மகன் ஆவார்.<ref>[[Hesiod]], ''Theogony'' 921 ([[Loeb Classical Library]] [https://books.google.com/books?id=lnCXI9oFeroC&dq=Ares+intitle%3Atheogony+inauthor%3Ahesiod&q=%22she%2C+mingling+in+love%22+Ares#v=snippet&q=%22she%2C%20mingling%20in%20love%22%20Ares&f=false numbering]); ''[[Iliad]]'', 5.890–896. By contrast, Ares's Roman counterpart [[Mars (mythology)|Mars]] was born from [[Juno (mythology)|Juno]] alone, according to [[Ovid]] (''[[Fasti (Ovid)|Fasti]]'' 5.229–260).</ref> இவருக்கு இணையான ரோமக்கடவுள் [[மார்ஸ் (தொன்மவியல்)|மார்ஸ்]] ஆவார்.
 
போர்க்கலையில் சிறந்தவராக எரெசு பொதுவாக அறியப்பட்டாலும், [[ஓமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் எரெசு சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான அத்தீனா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவராகவும், எரெசு சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
 
அப்ரடைட்டி மற்றும் ஏரெசு ஆகிய இருவரும் காதலித்தனர். ஆனால் சியுசு அவரை எப்பெசுடசுவிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார். பிறகு எப்பெசுடசுவிடம் பாலுறவு திருப்தி கிடைக்காததால் அப்ரடைட்டி பல அழகான ஆண்களுடன் உறவாடினார். அவருக்கு எரெசு மூலம் எரோசு, அன்டெரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா மற்றும் அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/எரெசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது