பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''பன்னிரு ஒலிம்பியர்கள்''' எனப்படுவோர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] மிகவும் சிறப்பாகக் கருதப்படும், [[ஒலிம்பசு மலை|ஒலிம்பசு மலையின்]] உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். இவர்கள் டைட்டானோமாச்சி போரில் சீயசின்சியுசின் தலைமையில் டைட்டனக்ளுடன் போராடி அவர்களை வீழ்த்தினர்.
 
==உறுப்பினர்கள்==
ஒலிம்ப்பியர்கள்ஒலிம்பியர்கள் பன்னிருவர் என்று கூறப்பட்டாலும்<ref>Rutherford, [https://books.google.com/books?id=yX0higEUL2oC&pg=PA47 p. 47]; Burkert, p. 125; Ogden, [https://books.google.com/books?
id=yOQtHNJJU9UC&pg=PA2, pp. 2&ndash;3].</ref> அவற்றில் சில ஏற்றுக்கொள்ளத் தகுந்த வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இலக்கியம் மற்றும் கவிதைகளில் பன்னிரு ஒலிம்பியர்களாக [[சீயசுசியுசு]], [[ஈராஎரா]], [[பொசிடான்பொசைடன்]], [[டிமிடர்]], [[ஏதெனா], [[அப்போலோஅப்பல்லோ]], [[ஆர்ட்டெமிசு]], [[ஏரிசுஏரெசு]], [[அப்ரோடிட்]], [[எப்பெசுடசு]], [[எர்மீசு]] மற்றும் [[எசிடியா]] அல்லது [[டயோனைசசுடயோனிசசு]] ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.
 
[[ஏடிசு]] பாதாள கடவுளாக இருந்ததால் அவர் பன்னிரு ஒலிம்பியருள் இருக்கவில்லை. ஆனால் கவிஞர் பிளேட்டோ பன்னிரு ஒலிம்பியர்களைப் பன்னிரு மாதங்களுடன் ஒப்பிடுகிறார். அதன்படி இறுதி மாதம் ஏடிசுக்கு உரியது என்று குறிப்பிடுகிறார்.<ref>Plato, ''[[Laws (Plato)|The Laws]]'' 828 [http://www.perseus.tufts.edu/hopper/text?
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது