அரேந்திர கூமர் முகர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
அரேந்திர குமார் முகர்சி வங்கத்தில் வங்காளி குடும்பத்தில் பிறந்தார். முதுகலை ஆய்வுப் பட்டம் ஆகியவற்றை கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் படித்துப் பெற்றார். மெய்யியல் ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் முனைவர் பட்டங்கள் பெற்றார். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணி செய்தார்.
வங்காளத்தில் கிறித்தவ மக்களின் தலைவராகவும் சிறுபான்மை இன மக்களின் தலைவராகவும் இருந்து அவர்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டார்.
 
வங்கத்தில் வாழ்ந்த கிறித்தவர்கள் சார்பாக இயங்கினார். அவர் தேசிய அரசியலில் நுழைந்த பின்னர் இந்திய கிறித்தவர்கள் அனைத்திந்திய கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>{{cite book |last= Stanley |first= Brian |author2=Alaine M. Low |title= Missions, Nationalism, and the End of Empire |publisher= Wm. B. Eerdmans Publishing |url= {{Google books |id=2NCvZWNkQxkC |page=129 |plainurl=yes }} |year= 2003 |page= 129 |isbn= 0802821162 |id={{ISBN|9780802821164}}}}</ref><ref>{{cite web |url= http://www.lexvidhi.com/article-details/constitutional-law-in-india-421.html |title= Constituent Assembly:- |quote= The Chairman of the Minorities Committee was Harendra Coomar Mookerjee, a distinguished Christian who represented all Christians other than Anglo-Indians |publisher= lexvidhi.com |accessdate= 27 May 2012 }}</ref> இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/அரேந்திர_கூமர்_முகர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது