விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +{{Shortcut|WP:TIGER}}
+போட்டியில் இலங்கையில் வசிக்கும் பயனர்களும் கலந்து கொள்ளலாம்
வரிசை 35:
== பரிசுகள் ==
* ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
* மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.
* இந்தியா, இலங்கையில் வசிக்கும் பயனர்கள் தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
* தனிப்பட்ட பங்களிப்பாளர்களுக்கு வழங்கும் '''<u>பரிசுகளை இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்</u>'''. இந்தியாவில் இத்திட்டம் நடைபெறுவதால் வெளிநாட்டு நிதியைக் கையாள்வது தொடர்பான சட்டம், ஒழுங்குமுறைகள் காரணமாக இந்தத் தொகையை இந்தியாவுக்கு வெளியே அனுப்பி வைக்க இயலாது. எனினும், ஒட்டு மொத்த கட்டுரைகள் எண்ணிக்கையில் அடிப்படையில் சமூகப் பரிசை வெல்ல உதவும் வகையில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பங்களிக்கும் பன்னாட்டு தமிழ் விக்கிப்பீடியா சமூகம், இந்த முயற்சியில் பங்கெடுக்க வேண்டுகிறோம். தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.
 
== ஒருங்கிணைப்பாளர்கள் ==
இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.