பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==உறுப்பினர்கள்==
ஒலிம்பியர்கள் பன்னிருவர் என்று கூறப்பட்டாலும்<ref>Rutherford, [https://books.google.com/books?id=yX0higEUL2oC&pg=PA47 p. 47]; Burkert, p. 125; Ogden, [https://books.google.com/books?
id=yOQtHNJJU9UC&pg=PA2, pp. 2&ndash;3].</ref> அவற்றில் சில ஏற்றுக்கொள்ளத் தகுந்த வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இலக்கியம் மற்றும் கவிதைகளில் பன்னிரு ஒலிம்பியர்களாக [[சியுசு]], [[எரா]], [[பொசைடன்]], [[டிமிடர்]], [[ஏதெனா]], [[அப்பல்லோ]], [[ஆர்ட்டெமிசு]], [[ஏரெசுஎரெசு]], [[அப்ரோடிட்]], [[எப்பெசுடசு]], [[எர்மீசுஎர்மெசு]] மற்றும் [[எசிடியா]] அல்லது [[டயோனிசசு]] ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். <ref>Hansen, [https://books.google.com/books?id=a-NmaO-kM2UC&pg=PA250 p. 250]; Burkert, pp. 125 ff.; Dowden, [https://books.google.com/books?id=yOQtHNJJU9UC&pg=PA43 p. 43]; Chadwick, [https://books.google.com/books?id=RMj7M_tGaNMC&pg=PA85 p. 85]; Müller, [https://books.google.com/books?id=qoIOAAAAQAAJ&pg=PA419 pp. 419 ff.]; Pache, [https://books.google.com/books?id=lNV6-HsUppsC&pg=RA2-PA308 pp. 308 ff.]; Thomas, [https://books.google.com/books?id=9CUxDwAAQBAJ&pg=PT35 p. 12]; Shapiro, [https://books.google.com/books?id=7q1LDrb9btkC&pg=PT362 p. 362]; Long, [https://books.google.com/books?id=3dUUAAAAIAAJ&pg=PA140 pp. 140&ndash;141]; Morford, p. 113; Hard [https://books.google.com/books?id=r1Y3xZWVlnIC&pg=PA80 p. 80].</ref> கிரேக்க கடவுள்களில் முக்கியமானவராகவும் சியுசின் சகோதரராகவும் ஏடிசு இருந்தாலும் பாதாளக் கடவுளாக இருந்ததால் அவர் பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவராக இருக்க இயலாது.
 
===பன்னிரு ஒலிம்பியர்கள்===
வரிசை 24:
| style="padding-left:1em;"|[[ஆர்ட்டெமிசு]] || style="padding-left:1em;"|டயானா || [[File:Diane de Versailles Leochares.jpg|75px]] || style="padding:0.5em;"|வேட்டை, கன்னித்தன்மை, வில்வித்தை, நிலவு மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் கடவுள். நிலவு, மான், வேட்டை நாய், பெண் கரடி, பாம்பு, சைப்ரசு மரம் மற்றும் வில்-அம்பு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் லெடோவின் மகள். அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி.
|-
| style="padding-left:1em;"|[[ஏரிசுஎரெசு]] || style="padding-left:1em;"|மார்சு || [[File:Ares Canope Villa Adriana b.jpg|75px]] || style="padding:0.5em;"|போர், வன்முறை மற்றும் இரத்தக்களரி ஆகியவற்றின் கடவுள். காட்டுப்பன்றி, பாம்பு, நாய், பிணந்தின்னிக் கழுகு, ஈட்டி மற்றும் கேடயம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் ஈராவின் மகன்.
|-
| style="padding-left:1em;"|[[அப்ரோடிட்]] || style="padding-left:1em;"|வீனசு || [[File:NAMA Aphrodite Syracuse.jpg|75px]] || style="padding:0.5em;"|காதல், அழகு மற்றும் காமம் ஆகியவற்றின் கடவுள். புறா, பறவை, ஆப்பிள், தேனீ, அன்னப்பறவை மற்றும் ரோசா மலர் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். யுரேனசின் மகளாகக் கடல் நுரையில் இருந்து தோன்றியவர். கணவர் எப்பெசுடசு. இருப்பினும் அவரை விரும்பவில்லை. ஏரிசு மற்றும் அடோனிசு இவரின் விருப்பமான காதலர்கள் ஆவர்.
வரிசை 30:
| style="padding-left:0.65em;"|[[எப்பெசுடசு]] || style="padding-left:1em;"|வல்கன் || [[File:Vulcan Coustou Louvre MR1814.jpg|75px]] || style="padding:0.5em;"|கொல்லர்கள் மற்றும் நெருப்பு ஆகியவற்றின் கடவுள். கடவுள்களின் ஆயுதங்களைச் செய்பவர். நெருப்பு, பட்டறை, கோடாரி, கழுதை, சுத்தி, குறடு மற்றும் காடை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் ஈராவின் மகன். மனைவி அப்ரடைட்டி. அவர் தன்னை விரும்பாததால் மணமுறிவு செய்துவிட்டு பிறகு அக்லெயாவை மணந்தவர்.
|-
| style="padding-left:1em;"|[[எர்மீசுஎர்மெசு]] || style="padding-left:1em;"|மெர்க்குரி || [[File:Hermes Ingenui Pio-Clementino Inv544.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் தூதுவர்; வர்த்தகம், தகவல் தொடர்பு, எல்லைகள், சொற்பொழிவு, அரசதந்திரம், திருடர்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் கடவுள். கடுசியசு, இரண்டு பாம்புகள் சுற்றிய கோல், இறகுகள் கொண்ட தொப்பி மற்றும் காலணிகள், நாரை மற்றும் ஆமை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் மையாவின் மகன். டயோனைசை அடுத்து இவரே இளைய ஒலிம்பியர்.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது