கிரேக்கத் தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
சியுசும் அதே கருத்தால் பாதிக்கப்பட்டார். தன் முதல் மனைவி மெட்டிசிற்குப் பிறக்கும் குழந்தை தன்னை விட வலிமையானதாக இருக்கும் என்று பயந்த சியுசு அவரை விழுங்கிவிட்டார்.<ref>{{cite book|author=Guirand, Felix|year=1987|origyear=1959|title=New Larousse Encyclopedia of Mythology|chapter=Greek Mythology|others=Trans. Richard Aldington and Delano Ames|editor=Guirand, Felix|publisher=Hamlyn|isbn=0-600-02350-8|page=98}}</ref> ஆனால் மெட்டிசு ஏற்கனவே கருத்தரித்து இருந்தார். பிறகு மெட்டிசின் குழந்தை ஏதெனா, சியுசின் தலையைப் பிளந்து கொண்டு உடல் முழுவதும் கவசத்துடன் பிறந்தது.<ref>Guirand, p. 108</ref>
 
==டிரோயன் போரும் பிந்தைய நிகழ்வுகளும்==
கிரேக்கம் மற்றும் டிரோய் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்த போர் மற்றும் அதன் பிந்தைய நிகழ்வுகளுடன் கிரேக்கத் தொன்மவியல் முடிவடைகிறது. காவிய கவிதைகளின் தொகுப்பான டிரோயன் போர் சுழற்சி, போருக்கு வழிவகுத்த நிகழ்வுகளைத் தொகுக்கிறது. அவை ஏரிசு மற்றும் தங்க ஆப்பிள், பாரிசு தீர்ப்பு, எலனின் கடத்தல், ஆலிசில் இபிகெனியாவின் தியாகம் ஆகியனவாகும்.
 
டிரோயன் போரில் வரும் புகழ்பெற்ற வீரர்கள்
"டிரோயன் அணி":
*ஏனியசு
*எக்டர்
*பாரிசு
"கிரேக்கர்கள் அணி":
*அயக்சு
*அச்சிலெசு
*அரசன் அகமெம்னோன்
*மெனிலயுசு
*ஒடிசியசு
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்கத்_தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது