சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
===ஓமர்===
ஓமர் எழுதிய ஒடிசியில் வரும் மற்றொரு வகை சைக்ளோப்சுகள் போசிடான்பொசைடன் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக இருந்தனர். இவர்களை ஒற்றைக்கண் உடையவர்களாக ஓமர் குறிப்பிடவில்லை. இவர்களில் ஒருவனான பாலிஃபியூமசை மாவீரன் ஒடிசியசு எதிர்த்தான். அப்போது அவர் பாலிஃபியூமசின் கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி அவரை பார்வையிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
 
===கால்லிமாச்சசு===
[[File:Cyclops P6110086.JPG|thumb|right|லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் உள்ள சைக்ளோப்சின் சிலை]]
கால்லிமாச்சசின் ஒரு பாடலில் வரும் சைக்கிளோப்சுகள், <ref>''To Artemis'', 46f. See also Virgil's ''Georgics'' 4.173 and ''Aeneid'' 8.416ff.</ref> எஃபீசுடசுக்குஎப்பெசுடசுவிற்குப் போலி உருவங்கள் செய்யும் உதவியாளர்களாக இருந்தனர். இவர்கள் டைரின் மற்றும் மைசினேவில் உள்ள சைக்ளோப்பியன் வலுவூட்டல்களை கட்டியதாகக் கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது