ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஜாவத் அலி '''(இயற்பெயர் : ஜாவத் உசைன் )''' உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். தனது இளம்வயது முதலே [[கவ்வாலி]] பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது [[தந்தை|தந்ததையுடன்தந்தையுடன்]] இணைந்து பாடினார். தனது தந்தை தன்னைதன்னைக் [[கீர்த்தனை|கீர்த்தனைகள்]] பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். [[கசல் (இசை)]] புகழ் [[குலாம் அலி (பாடகர்)]] ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார். <ref>{{cite web|title=Javed Ali: The voice of Amitabh, Hrithik|url=http://specials.rediff.com/movies/2008/feb/05sld1.htm|work=rediff.com}}</ref>
 
== தமிழ் பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது