மின்னழுத்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Voltmeter hg.jpg|thumb|right|[[இயற்பியல்]] பாட வகுப்பில் காண்பிக்கப்படும் ஒரு மின்னழுத்தமானி ]]
'''மின்னழுத்தமானி''' (''Voltmeter'') என்பது ஒரு [[மின்சுற்று|மின்சுற்றில்]] உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் [[மின்னழுத்தம்|மின்னழுத்த]] வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்திற்கு]] ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவின் மீது நகர்த்தும். எண்முறை மின்னழுத்தமானிகளில் ஓர் [[ஒப்பிலக்க மாற்றி]] இருக்கும். அதன் பயனால் மின்னழுத்தத்தை எண்களாக காட்சிப்படுத்தும்.
 
ஒரு மின்சுற்று வரைப்படத்தில் மின்னழுத்தமானியானது ஒரு வட்டத்தினுள் ''V என்ற எழுத்தினால் குறிப்பிடப்படும்.''
மின்னழுத்தமானி பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க [[மின்னியற்றி]]களில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக [[மின்னியல்]] மற்றும் [[இலத்திரனியல்]] வேலைகளில் [[பலகூறளவி]] போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பலகூறளவி பயன்படுத்த எளிதாக இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக மாறியது . எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றவும் , அளவுகளை திருத்தவும் செய்கின்றது . உதாரணமாக , அழுத்தம் , வெப்பம் , இரசாயன ஆலைகளில் உள்ள செயல்முறை நிலைகள் ,அளவுகள் போன்றவற்றை தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது .
 
மின்னழுத்தமானிமின்னழுத்தமானியைப் பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க [[மின்னியற்றி]]களில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக [[மின்னியல்]] மற்றும் [[இலத்திரனியல்]] வேலைகளில் [[பலகூறளவிபல்பயன் அளவி]] போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பலகூறளவி[[பல்பயன் அளவி]] பயன்படுத்த எளிதாகஎளிதாகவும், கையடக்கமாகவும் இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறியது . எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றவும் மாற்றி, அளவுகளைஅதனை திருத்தவும்முன்னரே செய்கின்றது[[அளவுத்திருத்தம்]] .செய்யப்பட்ட உதாரணமாகமீட்டர்களில் அளவீடலாம், அழுத்தம் உதாரணமாக, வெப்பம் ,[[இரசாயன தொழில்|இரசாயன ஆலைகளில்தொழிற்சாலை]]<nowiki/>களில் உள்ள செயல்முறை நிலைகள் மற்றும் அளவுகளான அழுத்தம் ,அளவுகள் வெப்பம், மட்டம், ஓட்டம் போன்றவற்றை மின்னழுத்தமாக மாற்றி தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது .
 
பொதுப்பயன்பாட்டு ஒப்புமை மின்னழுத்தமானிகளின் ஒப்பளவில் சில விழுக்காடு பிழையின்மை உண்டாகலாம் . அவை ஒரு [[வோல்ட்டு]] முதல் சில ஆயிரம் வோல்ட்டுகள் அளவிட பயன்படும் . எண்முறை மின்னழுத்தமானிகளில் பிழையின்மை அதிகமாக 1 % மேல்வரை கொண்டதாக இருக்கும் . அலை பெருக்கிகள் கொண்ட எண்முறை காட்சிமதிப்பினில் நுண்ணிய வோல்ட்டு வேறுபாடுகளையும் கண்டறிய இயலும் .
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது