எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவப்பு அடைப்புக் குறிகளை நீக்குதல்
வெளியிணைப்புகள்
வரிசை 18:
இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.
 
டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் [[திசெம்பர்]],[[2002]] ஆம் ஆண்டு வெளியானது. <ref name="greg">{{cite web|first=Greg Dean|last=Schmitz|title=Greg's Preview – X2: X-Men United|publisher=Yahoo!|url=https://movies.yahoo.com/movie/preview/1808406654|accessdate=July 11, 2007|archiveurl=https://web.archive.org/web/20070219003626/http://movies.yahoo.com/movie/preview/1808406654|archivedate=February 19, 2007}}</ref><ref>{{cite book|authorlink=Peter Sanderson|first=Peter|last=Sanderson|title=X-Men: The Ultimate Guide|publisher=Dorling Kindersley|year=2003|page=176|isbn=0-7513-4617-9}}</ref> மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். [[2002]] ஆம் ஆண்டு சூன் மாதம் [[வான்கூவர்|வான்கூவரில்]] தொடங்கப்பட்டு [[2002]], [[அக்டோபர்]] மாதம் முடிவடைந்தது. [[2003]] ஆம் ஆண்டு [[மே 2]] இல் இந்தத் திரைப்படம் வெளியானது.<ref name="greg" />
 
== வெளியிணைப்புகள் ==
* [https://www.foxmovies.com/franchises/x-men அதிகாரப்பூர்வ இணையதளம்]
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்-மென்_(திரைப்படத்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது