ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளூர் போட்டிகள்
No edit summary
வரிசை 8:
== உள்ளூர் மட்டைப்பந்து போட்டிகள் ==
2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[இந்தியன் பிரீமியர் லீக்]]<nowiki/>போட்டியில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , [[சச்சின் டெண்டுல்கர்]] இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவிகரமாக இருந்தார். <ref>{{cite web|title=List of players sold in IPL 8 auction|url=http://timesofindia.indiatimes.com/sports/icc-world-cup-2015/ipl/ipl-8-auction/List-of-players-sold-in-IPL-8-auction/articleshow/46261483.cms|publisher=Times of India|accessdate=18 April 2015}}</ref>அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான [[யெசு வங்கி]] விருதைப் பெற்றார்.<ref>{{cite web|title=M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes|url=http://www.iplt20.com/videos/media/id/4225787054001/m43-csk-vs-mi-yes-bank-maximum-sixes}}</ref>
 
2016 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 8 ஆறு ரன்கள் உட்பட 86 ஓட்டங்கள் எடுத்து ஆறு விகெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.<ref>[http://www.espncricinfo.com/syed-mushtaq-ali-trophy-2015-16/content/story/962373.html Pandya sixathon secures Baroda victory]</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது