ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆட்ட நாயகன் விருது
பன்னாட்டு இருபது 20
வரிசை 45:
|{{cr|IND}} 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/17974/scorecard/1119498/India-vs-Australia-3rd-ODI-aus-in-ind-2017-18-2017-18|title=3rd ODI (D/N), Australia tour of India at Indore, Sep 24 2017|access-date=24 September 2017}}</ref>
|}
 
== பன்னாட்டு இருபது 20 ==
முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியை ஜனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். <ref name="T20I">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/895817.html|title=India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016|accessdate=26 January 2016|work=ESPN Cricinfo}}</ref>அப்போது அவருக்கு வயது 22 . இவருடைய முதல் இலக்காக கிறிஸ் லின்னை வெளியேற்றினார்.இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.<ref>{{cite news|title=India win after WWW in last three balls|url=http://www.espncricinfo.com/ci/content/story/988173.html|accessdate=27 July 2017|work=ESPN Cricinfo|date=23 March 2016}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது