"மம்மி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
===ஆசியா===
ஆசிய பகுதிகளில் மம்மிக்கள் ஈரான் பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் உருவாகியுள்ளன. ஆசியாவின் தட்ப வெட்ப நிலையினால் கல்லறையை விட்டு எடுத்தால் உடனே சிதைந்துவிடும்.
 
==நெகிழிமருவம்==
இது மம்மிசெய்யப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஆகும். இம்முறையின்படி உடல் அல்லது உடல் உறுப்பு பதப்படுத்தப்படும். உடல் அல்லது உடல் உறுப்பில் உள்ள தண்ணீர் மற்றும் கொழுப்புகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக நெகிழி நிறப்பப்படும். இவ்வகையான பதப்படுத்துதல் முறையில் உடலின் நுண்ணியப் பண்புகளைக் கூட சிதைவுராமல் பாதுகாக்கப்படும். உலகம் முழுவது 40 நிறுவனங்களில் நெகிழிமருவம் செய்யப்படுகிறது. அவ்வுடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=http://isp.plastination.org/ |title=International Society for Plastination |publisher=Isp.plastination.org |accessdate=9 March 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2497566" இருந்து மீள்விக்கப்பட்டது