ராஜா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற் பெட்டி
சிவப்புக் குறிகல் நீக்கம்
வரிசை 1:
{{Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. -->|name=ராஜா ராவ்|birth_date={{Birth date|df=yes|1908|11|8}}|birth_place=[[ஹாசன்]]|death_date={{Death date and age|df=yes|2006|07|08|1908|11|08}}|death_place=ஆஸ்தின் தெக்சாஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்|occupation=எழுத்தாளர், [[பேராசிரியர்]]|language=[[ஆங்கிலம்]], பிரஞ்சு, [[கன்னடம்]]|alma_mater=உஸ்மானிய பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மான்ட்பெல்லர் பல்கலைக்கழகம்|period=1938–1998|genre=சிறுகதை, புதினம்,|notableworks=''கந்தபுரா'' (1938)<br>''பாம்பும் கயிறும்'' (1960)|awards={{Plainlist}}
 
* [[]] (1964)
* சாகித்ய அகாதமி விருதுகள் (1969)
 
* பத்ம விபூசன்(2007)
{{endplainlist}}|signature=|signature_alt=|website={{URL|www.therajaraoendowment.org}}|portaldisp=no}}'''ராஜா ராவ்''' ([[நவம்பர் 8]], [[1908]]-[[ஜூலை 8]], [[2006]]) ஆங்கிலத்தில் நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதிய இந்திய ஆசிரியர் ஆவார். இவரின் படைப்புகள் [[மீவியற்பியல்]] தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். 1960 இல் இவரின் பாம்பும் கயிறும் என்ற பெயரில் எழுதிய சுயசரித புதினமானது [[ஐரோப்பா]] மற்றும் [[இந்தியா]] ஆகிய நாடுகளில் இருக்கும் மதஆன்மீக நம்பிக்கை பற்றியக் கருத்துகளைகருத்துகளைக் பெற்றார்குறிந்த்து இருந்தது. <ref>{{cite web|title=Conferred1964 Sahityaசாகித்ய Akademiஅகாதமி Award in 1964விருதுகள்|url=http://therajaraoendowment.org/bio.html}}</ref> 1988 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான சர்வதேச நியஸ்தாத் விருது பெற்றார். தனது பல்வேறு எழுத்துப் படைப்புகளின் மூலம் இந்திய இலக்கியத்திற்குமட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் பங்காற்றியுள்ளார்.<ref>{{cite web|title=Universityடெக்சாஸ் ofபல்கழைக்கழகம் Texas: acquiresராஜா Raja Rao’s archiveராவ்|url=http://www.thehindu.com/books/books-authors/university-of-texas-acquires-raja-raos-archive/article8736876.ece|publisher=The[[தி Hinduஇந்து]]|accessdate=17 June [[சூன்]]2016}}</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
 
=== ஆரம்பகால வாழ்க்கை ===
ராஜா ராவ் அவர்கள் [[நவம்பர் 8]], [[1908]] இல் [[ஹாசன்]], [[கர்நாடக அரசு|கர்நாடகாவில்]] பிறந்தார். இவர் [[ஸ்மார்த்தம்]] [[பிராமணர்]] வகுப்பைச் சார்ந்தவர் ஆவார்.இவருடைய பெற்றோருக்கு 9 [[குழந்தை|குழந்தைகள்]]. இவர்களில் ராஜா ராவ் தான் மூத்த்வர். இவருக்கு ஏழு [[சகோதர உறவுகள்|சகோதரிகளும்]] யோகேஷ்வர ஆனந்தா எனும் சகோதரனும் உள்ளனர். இவருடைய தந்தை பெயர் எச். வி. கிருஷ்ணசுவாமி [[கர்நாடக அரசு|கர்நாடகாவின்]] [[தாய்மொழி|தாய்மொழியான]] [[கன்னடம்|கன்னட மொழியை]] [[ஐதராபாத்து (இந்தியா)]] நிசாம் கல்லூரியில் கற்பித்தார். இவருடைய தாயார் கௌரம்மா , ராஜா ராவுக்கு நான்கு வயதாக இருக்கும் போது இறந்தார். <ref name="Guardian">{{cite news|url=https://www.theguardian.com/news/2006/jul/17/guardianobituaries.india|title=Rajaராஜா Raoராவ்: Anஇந்திய Indianஎழுத்தாளர்- writer using mysticism to explore the spiritual unity of east and westஆன்மீகம்|publisher=[[Theதி Guardian]]கார்டியன்|accessdate=3 July [[சூலை]]2017|location=London|date=17 July 2006சூலை2006|first=Letiziaலெடிசியா|last=Alternoஆல்டெர்னோ}}</ref>
 
நான்கு வயதாக இருக்கும் போது இவருடைய தாயார் இறந்ததால் அவருடைய தாயின் பாதிப்பு இவருடைய பெரும்பாலான படைப்புகளில் காணப்படுகிறது. ஒரு தாயும் ஆதரவற்றோர் இல்லமும் இவரது கதையில் இடம்பெறுகிறது. இவருடைய மற்றொரு தாக்கம் இவருடைய [[தாத்தா]] இவர் ஹாசனில் வாழ்க்கையில் இவருடன் இருந்தவர். இவர்கள் இருவரின் தாக்கமும் இவருடைய படைப்புகளில் நிறைந்திருக்கும்.
வரிசை 16:
 
ராவ் மேற்படிப்பிற்காக[[பிரான்சு|பிரான்சில்]] உள்ள மான்ட்பெல்லர் பல்கலைக்கழகம் சென்றார். பின்பு [[பாரிஸ்]], சோர்போன் சென்று [[பிரெஞ்சு மொழி]] மற்றும் [[இலக்கியம்]] பயின்றார். 1931 இல் தனக்கு மான்ட்பெல்லரில் பிரஞ்சு மொழி கற்றுக் கொடுத்த கமில் மவுலை [[திருமணம்]] செய்தார். 1939 வரை தான் அந்தத் த்ரிமணப் பந்தம் நீடித்தது. ராவ் தனது முதல் கதையை [[பிரெஞ்சு மொழி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] வெளியிட்டார். [[1931]]-[[1932]] ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜெயா கர்நாடகா என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளருக்காக நான்கு [[கட்டுரை|கட்டுரைகளை]] [[கன்னடம்|கன்னட]] மொழியில் எழுதினார்.
 
== புதினங்கள் ==
* கந்தபுரம் (1938)
* நாகமும் கயிறும் (1960)
* [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரும்]] பூனையும் :இந்தியாவின் கதை (1965)
* தோழர் கிரில்லோவ் (1976) <ref>{{cite web|last1=reserved|first1=the complete review - all rights|title=Comrade Kirillov - Raja Rao|url=http://www.complete-review.com/reviews/india/raoraja1.htm|website=www.complete-review.com}}</ref>
* சதுரங்க வல்லுநரும் அவருடைய நகர்த்தல்களும் (1988)
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.therajaraoendowment.org/ ராஜா ராவ் இணையதளம்], வழங்கியவர்கள் [http://www.therajaraoendowment.org/project.html ராஜா ராவ் வெளியீட்டுத் திட்டம்] டெக்சாஸ் பல்கலைக்கழகம்.
* {{Books and Writers|id=rao|name=Raja Rao}}
* [http://www.litencyc.com/php/speople.php?rec=true&UID=5032 The Literary Encyclopedia's article on Raja Rao].
* [http://www.beilharz.com/autores/rao/ "Breathing India In America: A Tribute to Raja Rao"] by Francis C. Assisi. (2006)
* [http://www.uv.es/~calaforr/to_raja.html "To Raja Rao"], an 1969 English poem by Czeslaw Milosz.
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது