மீசைய முறுக்கு (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Meesaya Murukku" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=Meesaya Murukkuமீசைய 2|image=Meesaya Murukku.jpg|caption=Meesaya Murukku posterமுறுக்கு|director=[[Hip Hopகிப்கொப் Tamizhaதமிழா Adhiஆதி]]|producer=[[Sundarசுந்தர் C.சி]]

[[Kushbooகுஷ்பு]]
'''(Presenter)'''|writer=Hiphopகிப்கொப் Tamizhaதமிழா|narrator=Hiphopகிப்கொப் Tamizhaதமிழா|starring=Hiphopகிப்கொப் Tamizhaதமிழா
[[Vivek விவேக்(actorநகைச்சுவை நடிகர்)|Vivekவிவேக்]]
Aathmikaஆத்மிகா|music=Hiphopகிப்கொப் Tamizhaதமிழா|cinematography=[[U. Kகே. Senthilசெந்தில் Kumarகுமார்]]
Kiruthiகிருத்தி Vasanவாசன்|editing=Fennyஃபென்னி Oliverஒலிவர்|studio=[[Avniஅவ்னி Cinemaxசினிமேக்ஸ்|Avniஅவ்னி Moviesமூவீஸ்]]|distributor=Rock Fortராக்போர்ட் Entertainmentஎன்டர்டெய்ன்மென்ட்|released=21 Julyசூலை 2017|runtime=136 minutesநிமிடங்கள்|country=Indiaஇந்தியா|language=Tamilதமிழ்}}'''மீசைய முறுக்கு''' (Meesaya Murukku) ஒரு இந்திய [[தமிழ் மொழி]]<nowiki/>த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2017|2017]] ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட [[காதல் திரைப்படம்]] ஆகும்.  இப்படத்தை [[கிப்கொப் தமிழா]]   ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத்மிகாவுக்கு இணையாக முன்னணி கதாபாத்திரமாக நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் விஜயலெட்சுமி துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படம் 21 சூலை 2017 இல் திரைக்கு வந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல்ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

== கதைக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/மீசைய_முறுக்கு_(2017_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது