பவேரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 42:
 
'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்<ref>{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}</ref>. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர்.
 
பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பெரிய நிலப்பகுதியாக [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில்]] அறியப்பட்டது.பின் ஜெர்மனியின் தனி [[மாநிலம்|மாநிலமாக]] உருவானது.<ref>{{cite web|last1=Unknown|first1=Unknown|title=Bavaria|url=http://www.britannica.com/place/Bavaria|website=Britannica|accessdate=31 August 2015}}</ref>
 
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 [[விழுக்காடு]] மக்கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையைச்]] சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|title=Bavaria – The Local|url=http://www.thelocal.de/20100204/25043|website=The Local|accessdate=2015-08-31|first=The|last=Local}}</ref> ஜெர்மனி நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியில்]] இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.<ref>{{cite web|last1=Campbell|first1=Eric|title=Germany – A Bavarian Fairy Tale|url=http://www.abc.net.au/foreign/content/2012/s3430858.htm|website=ABC|accessdate=31 August 2015}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவேரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது