விக்டோரியா காசுபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==தகைமைகளும் விருதுகளும்==
இவர் 1998 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் [[ஆன்னி ஜம்ப் கெனான்]] வானியல் விருதை வென்றார். இவர் 2004 இல் கனடிய இயற்பியலாளர் கழகத்தின் ஜெரார்டு எர்சுபெர்கு பதக்கத்தைப் பெற்றார்.<ref name="cap">[http://www.cap.ca/awards/press/2004-Kaspi.html 2004 CAP Herzberg Medal will be awarded to Dr. Victoria Kaspi], [[Canadian Association of Physicists]], retrieved 2010-01-24.</ref> theஇவர் [[Edgar2006 Williamஇல் Richardசுட்டீயசு Steacie|Steacieபரிசையும் Prize]] in 2006,பெற்றார்.<ref name="steacie">[https://www.mcgill.ca/newsroom/news/item/?item_id=23232 McGill professor Vicky Kaspi awarded coveted Steacie Prize], [[McGill University]], December 14, 2006.</ref>இவர் 2007 இல் கனடிய அரசு கழகத்தின் உரூதர்போர்டு நினைவுப் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2009 இல் கியூபெக்கின் உயரறிவியல் விருதாகிய பிரிக்சு மரீ-விக்டோரின் விருதை வென்றார்.<ref name="pmv"/><ref name="kqth">[http://reporter.mcgill.ca/2009/10/kaspi-earns-quebecs-top-honour/ Kaspi earns Quebec’s top honour], McGill Reporter, January 24, 2010.</ref> Inஇவர் 2010, sheஇல் wasஅரசு madeகழக aஆய்வுறுப்பினர் Fellow of the [[Royal Society]]ஆனார்.<ref>{{cite web|title=New Fellows 2010: H-K|url=http://royalsociety.org/New-Fellows-2010-H-K/}}</ref>இவர் 2010 இல் ஜான் சி. பொலான்யி விருதைப் பெற்றார். இவர் 2016 இல் அறிவியல் பொறியியலுக்கான கனடிய ஜெரார்டு எர்பிக் பொற்பதக்கத்தை வென்றார். இப்பரிசைப் பெற்ற முதல் பெண்மணி இவரே.<ref>{{cite news |url=http://www.cbc.ca/news/technology/herzberg-kaspi-1.3205517 |title=Victoria Kaspi, neutron star researcher at McGill, wins $1M Herzberg medal |publisher=[[CBC News]] |date=February 16, 2016}}</ref><ref>{{cite news |first=Diana |last=Mehta |url=http://www.lapresse.ca/sciences/201602/16/01-4951223-une-scientifique-de-mcgill-est-la-premiere-femme-a-recevoir-la-medaille-herzberg.php |title=Une scientifique de McGill est la première femme à recevoir la médaille Herzberg |publisher=[[La Presse Canadienne]] |date=February 16, 2016 |language=French }}</ref> இவர் 2016 இல் கனடாவின் இரண்டாம் உயர் பொதுப்பணி தகைமையாகிய கனடா ஆணை சார்ந்த கனடா ஆணைத் துணைவர்கள் பட்டியலில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web|title=Governor General Announces 100 New Appointments to the Order of Canada as Canada Turns 150|url=https://www.gg.ca/document.aspx?id=16670&lan=eng|website=The Governor General of Canada His Excellency the Right Honourable David Johnston|accessdate=31 December 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_காசுபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது