வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மாசுபடுத்திகள்:
 
*கார்பன் டை ஆக்சைடு (CO2) – பசுமையக வாயுக்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் முன்னணி காற்று மாசுபடுத்தியாக கருதப்படுகிறது<ref>{{cite web|title=Air Pollution Causes, Effects, and Solutions|url=http://www.nationalgeographic.com/environment/global-warming/pollution/|publisher=National Geographic|date=9 October 2016}}</ref>. இதன் தொடர்ச்சியாக இதை மோசமான காலநிலை மாசுபடுத்தி என்றும் கூறலாம்<ref>{{cite web|last1=Vaidyanathan, ClimateWire|first1=Gayathri|title=The Worst Climate Pollution Is Carbon Dioxide|url=https://www.scientificamerican.com/article/the-worst-climate-pollution-is-carbon-dioxide/|publisher=Scientific American|language=en}}</ref>. கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்தின் ஓர் இயற்கையான கூறு ஆகும், தாவர வாழ்க்கைக்கு அவசியமான இது மனித சுவாச அமைப்பால் வெளியிடப்படுகிறது <ref>{{cite web|last1=Johnson|first1=Keith|title=How Carbon Dioxide Became a 'Pollutant'|url=https://www.wsj.com/articles/SB124001537515830975|website=Wall Street Journal|date=18 April 2009}}</ref>. பசுமையாக வாயு என்ற சொல்லாடலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக வானிலையை உறுதிப்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை முறைபடுத்த அமெரிக்கத் தூய காற்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது <ref>{{cite web|last1=Barbalace|first1=Roberta C.|title=CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?|url=https://environmentalchemistry.com/yogi/environmental/200611CO2globalwarming.html|date=November 7, 2006|website=environmentalchemistry.com}}</ref>. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன்பு அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு மில்லியனுக்கு 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து மில்லியனுக்கு 405 பகுதிகள் என்ற அளவில் உள்ளது <ref>{{cite web|last1=Barbalace|first1=Roberta C.|title=CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?|url=https://environmentalchemistry.com/yogi/environmental/200611CO2globalwarming.html|date=November 7, 2006|website=environmentalchemistry.com}}</ref>. ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுக்கு பல பில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன் டை ஆக்சைடு படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலமாக உமிழப்பட்டு வருகிறது <ref>{{Cite web|title = How much of U.S. carbon dioxide emissions are associated with electricity generation?|url = http://www.eia.gov/tools/faqs/faq.cfm?id=77&t=11|accessdate = 2016-12-16}}</ref>. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது <ref name="MaunaMonthly">{{cite web|title=Full Mauna Loa CO2 record|url=https://www.esrl.noaa.gov/gmd/ccgg/trends/full.html|website=Earth System Research Laboratory|accessdate=10 January 2017}}</ref>.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன்பு அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு மில்லியனுக்கு 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து மில்லியனுக்கு 405 பகுதிகள் என்ற அளவில் உள்ளது <ref>{{cite web|last1=Barbalace|first1=Roberta C.|title=CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?|url=https://environmentalchemistry.com/yogi/environmental/200611CO2globalwarming.html|date=November 7, 2006|website=environmentalchemistry.com}}</ref>. ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுக்கு பல பில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன் டை ஆக்சைடு படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலமாக உமிழப்பட்டு வருகிறது <ref>{{Cite web|title = How much of U.S. carbon dioxide emissions are associated with electricity generation?|url = http://www.eia.gov/tools/faqs/faq.cfm?id=77&t=11|accessdate = 2016-12-16}}</ref>. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது <ref name="MaunaMonthly">{{cite web|title=Full Mauna Loa CO2 record|url=https://www.esrl.noaa.gov/gmd/ccgg/trends/full.html|website=Earth System Research Laboratory|accessdate=10 January 2017}}</ref>.
*கந்தக ஆக்சைடுகள்: SO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக டை ஆக்சைடு மிக முக்கியமான மாசுபடுத்தியாகும். எரிமலை உமிழ்வுகளாலும் பல்வேறு தொழிற்சாலை செறிவுகளாலும் இவ்வாயு உற்பத்தியாகிறது. நிலக்கரியும் பெட்ரோலும் பெரும்பாலும் கந்தக சேர்மங்களைக் கொண்டுள்ளன. இவை எரியும் போதும் கந்தக டை ஆக்சைடு உற்பத்தியாகிறது. காற்று மாசுபடுதலில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய தொழிற்சாலைகளில் இருந்தே வெளியிடப்படுகிறது. மேலும் NO2 வினையூக்கியின் முன்னிலையில் SO2 ஆக்சிசனேற்றப்படும் போது கந்தக அமிலம் உற்பத்தியாகி இதனால் அமில மழையும் பொழிகிறது. இந்த அமிலம் மனித சமுதாயத்திற்கு பெருந் தீங்கை விளைவிக்கிறது. ஆற்றல் மூலங்களாக இத்தகைய எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது