வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
காற்று மாசுபடுத்தி என்பது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காற்றில் உள்ள ஒரு மாசுப்பொருளாகும். இப்பொருள் ஒரு திண்மத் துகள்களாக அல்லது திரவத் துளிகளாக அல்லது வாயுக்களாக இருக்கலாம். இவை இயற்கையாகத் தோன்றியவையாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். இம்மாசுபடுத்திகள் முதன்மை நிலை மாசுபடுத்திகள் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் செயல்முறையிலிருந்து தோன்றும் சாம்பல் போன்ற மாசுக்கள் முதன்மை மாசுபடுத்திகள் ஆகும். மோட்டார் வாகன வெளியேற்றத்திலிருந்து வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு வாயு அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கந்தக டை ஆக்சைடு வாயி போன்றவை மற்ற எடுத்துக்காட்டுகள் ஆகும். இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக உமிழப்படுவதில்லை. மாறாக இவை முதன்மை நிலை மாசுபடுத்திகள் வினைபுரிவதால் அல்லது இடைவினை புரிவதால் தோன்றுகின்றன. ஒசோன் வாயு ஒரு முதன்மையான இரண்டாம்நிலை மாசுபடுத்தியாகும். சில மாசுபடுத்திகள் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை என்ற இரண்டு வகையிலும் வகைப்படுத்தப்படுகின்றன. இவை நேரடியாகவும் காற்றில் வெளியிடப்படுகின்றன. மற்ற முதன்மை மாசுபடுத்திகள் வினைபுரிவதனாலும் உருவாகின்றன.
 
[[படிமம்:Air pollution by industrial chimneys.jpg|thumb|left|புகைபோக்கி வளிக் கந்தகம் அகற்றும் முறைமை நிறுவப்படுவதற்குமுன், நியூ மெக்சிக்கோவிலுள்ள இந்த ஆற்றல் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறிய வளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கும் மேலான [[கந்தகவீரொட்சைட்டு]] இருந்தது.]]
[[File:Air Pollution-Causes&Effects.svg|thumb|350px|காற்று மாசுபடுதல் காரணங்களும் விளைவுகளும்:(1) பசுமையக விளைவு (2) துகள் மாசுபடுதல் (3) புற ஊதா கதிரியக்கம் அதிகரிப்பு (4) அமில மழை, (5) ஒசோன் அடர்த்தி அதிகரிப்பு (6) நைட்ரசன் ஆக்சைடுகளின் அடர்த்தி அதிகரிப்பு.]]
 
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது