கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Carbonate-3D-balls.png|thumb|right|200px|கார்பனேட்டு அயனியின் (CO{{su|b=3|p=2−}}) பந்து-குச்சி மாதிரி உருவம்]]
 
வேதியியலில் '''கார்பனேட்டு''' ''(Carbonate)'' என்பது [[கார்போனிக்கார்பானிக் அமிலம்|கார்போனிக் அமிலத்தினுடைய]] உப்பு ஆகும். 'இது கார்பனேட்டு அயனியைப் CO<sub>3</sub><sup>2-</sup> கொண்டிருக்கும் என அடையாளப்படுத்தப்படுகிறது. C(=O)(O&ndash;)<sub>2</sub> என்ற கார்பனேட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள கரிமச் சேர்மம் என்றும் கார்போனிக் அமிலத்தின் எசுத்தர் என்ற வேறு பெயர்களாலும் கார்பனேட்டு அழைக்கப்படுகிறது.
 
கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பன் டை ஆக்சைடு ஏற்றம் என்ற வினையையும் குறிப்பதால் இச்சொல் ஒரு வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு போன்ற அயனிகளின் செறிவை அதிகரிக்கும் செயல்முறையை பொதுவாக கார்பனேற்றம் என்பர். கார்பன் டை ஆக்சைடு ஏற்றப்பட்ட நீர் வர்த்தக ரீதியாக சோடா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க அழுத்தத்திற்கு உட்படுத்தி கார்பன் டை ஆக்சைடை தண்ணிருடன் சேர்க்கிறார்கள். அல்லது கார்பனேட்டு அல்லது பை கார்பனேட்டை தண்ணீரில் கரைக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது