அருவி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox film|name=அருவி|image=|caption=First look poster|film name=அருவி|director=அருண் பிரபு புருசோத்தமன்|producer=எஸ். ஆர். பிரபு<br/>எஸ். ஆர். பிரகாஷ்பாபு|writer=அருண் பிரபு புருசோத்தமன்|starring=[[அதிதி பாலன்]]|music=பிந்து மாலினி<br>வேதாந்த் பரத்வாஜ்|cinematography=ஷெல்லி காலிஸ்ட்|editing=ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா|studio=டிரீம் வாரியர் பிக்சர்ஸ்|distributor=டிரீம் வாரியர் பிக்சர்ஸ்|runtime=130 நிமிடங்கள்|country=இந்தியா|language=[[தமிழ்]]|released={{Film date|2017|12|15|df=y}}}}
'''அருவி''' ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள சமூக-அரசியல் கதைக்களமுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் ஆவார். இத்திரைப்படம் இவரின் அறிமுகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அருவி ([[அதிதி பாலன்]]) என்ற பெண் பாத்திரப்படைப்பின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் திரைப்படம் ஆகும். இந்தப் பாத்திரப்படைப்பானது, [[நுகர்வியம்]] மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்பிலிருந்து வெளிப்பட விழைகின்ற ஒரு ஒரு புரட்சிகரமான இளம்பெண்ணைச் சித்தரிப்பதுடன், சமகாலத்திய [[இருத்தலியல்|இருத்தலியலின்]] நெருக்கடி நிலையின் பொருளை விளங்கிக்கொள்ளும் முயற்சியையும் மேற்கொள்கிறது. இத்திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் உலகலாவிய அளவில் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம், நடிப்பு, நடிகர் தேர்வு மற்றும் இயக்கம் ஆகியவை தொடர்பான திறனாய்வுரீதியான பரந்துபட்ட ஆர்ப்பரிப்பைப் பெற்றுள்ளது.
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/அருவி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது