தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| num_episodes = 126 (16.01.2014)992
| list_episodes =
| location = [[தமிழ்நாடு]]
| runtime = தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
| channel = [[விஜய் தொலைக்காட்சி]]
| first_aired = 15.07.{{start date|df=yes|2013|7|15}}
| last_aired = {{start date|df=yes|2017|5|26}}
| status = முடிந்தது
| preceded by =
வரிசை 20:
}}
 
'''தெய்வம் தந்த வீடு''' என்பது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 87 மணிக்கு [[விஜய் தொலைக்காட்சி]]ல் ஒளிபரப்பான தொடர். இது இரண்டு இளம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர். இத்தொடர் ஆரம்பத்தில் சாத் நிபானா சாதியா என்ற இந்தி தொடரைத் தழுவி எடுக்கப்பட்டது என்றாலும் பிறகு கதையில் மாற்றம் செய்யத் தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த நடிகை சுதா சந்திரன் அந்தத் தொடரில் இருந்து விலகினார். பிறகு அவர் நாகின் என்ற இந்தித் தொடரில் நடித்துப் புகழ் பெற்றார்.
 
தெய்வம் தந்த வீடு தொடரை நிறுத்தும்படி பல நேயர்கள் கோரிக்கை விடுத்தும் விஜய் டிவி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலேயே மிகவும் குறைந்த டி.ஆர்.பி பெற்ற தொடர் இதுவே ஆகும். இதனால் ஒருவழியாக விஜய் டிவி இத்தொடரை முடித்துவிட்டது.
வரிசை 37:
 
==வெளி இணைப்புகள்==
* [httphttps://www.youtube.com/user/STARVIJAY/= விஜய் டிவி யூ ட்யுப்]
* [http://www.vijaytv.in/= விஜய் டிவி வலையகம்]
 
[[பகுப்பு:விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:இந்தியதமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்நிகழ்ச்சிகள்]]