இலந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
லாந்தனைடுகள் தொடர் வரிசைச் சேர்மங்களுக்கு இலந்தனம் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் முதலாவது தனிமமாகவும் விளங்குகிறது. தனிம வரிசை அட்டவணையில் காரமண் உலோகமான [[பேரியம்|பேரியத்திற்கு]] வலது புறத்திலும். லாந்தனைடான சீரியத்திற்கு வலதுபுறத்திலும் இலந்தனம் தோன்றுகிறது. [[இசுக்காண்டியம்]], [[இட்ரியம்]], போன்ற இலேசான இணைத் தனிமங்களுடனும், [[ஆக்டினியம்]] என்ற இணை கன உலோகத்துடனும் சேர்த்து 3 ஆவது குழு தனிமமாக இலந்தனம் பார்க்கப்படுகிறது <ref name=Greenwood1102>Greenwood and Earnshaw, p. 1102</ref>. இருப்பினும் இந்த வகைப்பாடும் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. இசுக்காண்டியம், இட்ரியம், ஆக்டினியம் தனிமங்கள் போலவே இலந்தனத்திலும் 57 எலக்ட்ரான்கள் [Xe]5d16s2 என்ற எலக்ட்ரான் ஒழுங்கமைவில் வெளிக்கூட்டில் மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. வேதிவினைகளில் இலந்தனம் 5d மற்றும் 6s துணைக்கூடுகளில் இருக்கும் இம்மூன்று எலக்ட்ரான்களையும் கொடுத்து +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையாக உருவாகிறது. மந்தவாயு செனானின் நிலையான எலட்ரான் ஒழுங்கை அடைகிறது. சில இலந்தனம்(II) சேர்மங்கள் அறியப்படுகின்றன<ref name=Greenwood1106>Greenwood and Earnshaw, p. 1106</ref>. ஆனால் அவை சிறிதளவே நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளன<ref name=patnaik>{{cite book | last =Patnaik | first =Pradyot | date = 2003 | title =Handbook of Inorganic Chemical Compounds | publisher = McGraw-Hill | pages = 444–446| isbn =0-07-049439-8 | url= {{Google books |plainurl=yes |id=Xqj-TTzkvTEC |page=243 }} | accessdate = 2009-06-06}}</ref>.
 
லாந்தனைடுகளில் இலந்தனத்தின் எலக்ட்ரான் ஒழுங்கமைவு ஒரு விதிவிலக்காக உள்ளது. ஏனெனில் இதில் 4f எலக்ட்ரான்கள் கிடையாது. லாந்தனைடு வேதியியலில் இந்த 4f எலக்ட்ரான்களின் ஆற்றல் முக்கியத்துவம் பெற்றதாகும். எனவே லாந்தனைடுகள் சீரியத்தில் இருந்து தொடங்குகின்றன.
 
=== வேதியியல் பண்புகள் ===
 
தனிமவரிசை அட்டவணையின் போக்குக்ளின்படி லாந்தனைடுகள் மற்றும் 3 ஆவது குழு தனிமங்களில் இலந்தனத்தின் அணு ஆரமே அதிகமாகும். எனவே அவைகளில் இதுவே அதிக வினைத்திறன் மிக்கதாகும். காற்றில் மிக மெதுவாக நிறம் மங்கி காற்றில் எரிந்து இலந்தனம்(III) ஆக்சைடை இது உருவாக்குகிறது. இச்சேர்மம் கால்சியம் ஆக்சைடு போன்ற ஒரு காரமாகும்<ref name=Greenwood1105>Greenwood and Earnshaw, p. 1105–7</ref>. ஒரு சென்டிமீட்டர் நீலம் கொண்ட இலந்தனம் துண்டு இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல ஓராண்டில் அழிந்துவிடும். அறை வெப்பநிலையில் ஆலசன்களுடன் வினைபுரிந்து டிரை ஆலைடுகளை இலந்தனம் கொடுக்கிறது. நைட்ரசன், கார்பன், கந்தகம், பாசுபரசு, போரான், செலீனியம், சிலிக்கன் மற்றும் ஆர்சனிக் போன்ற அலோகத் தனிமங்களுடன் இலந்தனத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் இருபடி சேர்மங்கள் உருவாகின்றன <ref name=Greenwood1106/><ref name=patnaik/>.தண்ணீருடன் மெதுவாக வினைபுரிந்து இலந்தனம் ஐதராக்சைடை La(OH)3 உருவாக்குகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது