தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
ஒரு பூச்சியின் தலையில் கண்ணும் உணர்கொம்பும் வாயின் உறுப்புகளும் உள்ளன. இந்த உறுப்புகள் பூச்சிக்குப் பூச்சி கணிசமாக வேறுபடுவதால், இவையே பூச்சிகளுக்கான அடையாள இணைப்புகளாக அமைகின்றன. பல பூச்சிகளில் தலையில் உள்ள கண்கள் பன்முகக் கூட்டுக்கண்களாக அமைகின்றன. வேறு பல பூச்சிகளில் கூட்டுக்கண்கள் ஒரு பகுதியில் அல்லது ஒற்றைக் குழுப்பகுதியில் அமைந்துள்ளன. சிலவகைகளில், கண்கள் முதுகுப் பக்கத்தில் போலவோ அல்லது தலைக்கு நெருங்கிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று ஒன்றிய உறுப்புகளாக அதாவது பொட்டுக் கண்களாக உள்ளன.<ref name="McCafferty1983">{{cite book|first=W. Patrick|last=McCafferty|title=Aquatic Entomology: The Fishermen's and Ecologists' Illustrated Guide to Insects and Their Relatives|url=https://books.google.com/books?id=wiTq7x-fI_0C&pg=PA20|date=1 January 1983|publisher=Jones & Bartlett Learning|isbn=978-0-86720-017-1|pages=20–}}</ref>
 
உணர்கொம்புகள் பூச்சித் தலையில் இணைகளாகவும் துண்ட இணைப்புக ளாகவும் கண்களுக்கு நடுவில் அமைகின்றன. இவை வடிவத்திலும் அளவிலும் வேறுபட்ட படல வடிவில் பெரியதாகவோ திரண்டோ அமைகின்றன.<ref name="McCafferty1983"/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது