டொம் ஹாங்க்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
சிவப்புக் குறிகள் நீக்கம்
வரிசை 1:
{{Infobox Celebrity
| name = டாம்டொம் ஹாங்ஹாங்க்ஸ்
| image = Tom Hanks, February 2004.jpg
| caption = 2004 பெப்ரவரியில் டாம் ஹாங்ஸ்
| birth_date = [[ஜூலை 9]], [[1956]]
| birth_place = [[கொன்கோட், [[கலிபோர்னியா]], [[அமெரிக்கா]]
| death_date =
| death_place =
வரிசை 10:
| salary =
| networth =
| spouse = [[ரீட்டா வில்சன்]] (1988-இன்றுவரை)<br />[[சமந்தா லீவ்ஸ்]] - (1978-1987)
| website =
| Site
வரிசை 22:
[[அமெரிக்க ஐக்கிய நாடு]] மற்றும் [[கனடா|கனடாவில்]]  ஹாங்கிசினுடைய திரைப்படங்கள் $4.5 [[பில்லியன்|பில்லியனுக்கும்]] அதிகமான வசூலைப் பெற்றுத் தந்தது. [[உலகம்]] முழுவதும் சுமார் $9.0 [[பில்லியன்]] வசூலைப் பெற்றுத் தந்தது.<ref>{{cite web|url=http://www.boxofficemojo.com/people/chart/?id=tomhanks.htm|title=Tom Hanks Movie Box Office Results|publisher=Box Office Mojo|accessdate=August 6, 2014}}</ref> [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவில்]] அதிக வசூலைப் பெற்றுத் தந்த நடிகர்களில் ஹான்ங்க்ஸ் மூன்றாவது இடம் பிடித்தார்.<ref name="boxofficemojo.com sumgross">[http://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm "People Index."] Box Office Mojo.</ref>
 
இவரின் வாழ்க்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். [[கோல்டன் குளோப் விருது]] பெற்றுள்ளார். மேலும் 1993 ஆம் ஆண்டில் ஜொனாதன் டெம்மி இயக்கத்தில் வெளிவந்த பிலடெல்ஃபியா எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] பெற்றார். 1994 இல் வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மக்களின் தேர்வு விருது பெற்றார். [[அகாதமி விருது|அகாதமி விருதை]] தொடர்ச்சியாக இருமுறை பெற்ற இரண்டு நபர்களில் இவரும் ஒருவர்.<ref>{{Cite news|url=https://variety.com/1995/film/news/tom-hanks-joins-back-to-back-oscar-elite-1201345110/|title=Tom Hanks Joins Back-to-Back Oscar Elite|last=Weiner|first=Rex|date=March 28, 1995|work=Variety|access-date=June 22, 2017|language=en-US}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/டொம்_ஹாங்க்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது