கடலையெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் கடலையெண்ணை என்பதை கடலையெண்ணெய் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[File:Peanut oil bottle.jpg|right|thumb| காப்பு வேதிப்பொருளாக [[உயிர்ச்சத்து ஈ]] சேர்க்கப்பட்ட கடலையெண்ணை போத்தல்]]
'''கடலையெண்ணை''' (''Peanut Oil'', ''Groundnut Oil''), [[வேர்க்கடலை|வேர்க்கடலையில்]] இருந்து எடுக்கப்படும் தாவர எண்ணெய் ஆகும். இது, கடலையின் வாசத்தைக் கொண்ட, [[நல்லெண்ணெய்]] போன்று சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயாகும்<ref>{{cite journal |doi=10.1111/j.1750-3841.2011.02073.x |title=Changes in Volatile Compounds of Peanut Oil during the Roasting Process for Production of Aromatic Roasted Peanut Oil |year=2011 |last1=Liu |first1=Xiaojun |last2=Jin |first2=Qingzhe |last3=Liu |first3=Yuanfa |last4=Huang |first4=Jianhua |last5=Wang |first5=Xingguo |last6=Mao |first6=Wenyue |last7=Wang |first7=Shanshan |journal=Journal of Food Science |volume=76 |issue=3 |pages=C404–12 |pmid=21535807}}</ref><ref>{{cite web |url=http://www.nationalpeanutboard.org/manufacturing-sources_peanutoil.php |title=USA-Grown Peanut Sources - Peanut Oil |publisher=National Peanut Board}}</ref>. [[சீனச் சமையல்|சீனா]], தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெருமளவில் சமையலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
 
'''பயண்கள்'''
 
தூய்மையாக்கப்படாத கடலையெண்ணெயின் புகையும் நிலை 320 °F/160 °C. இது நல்லெண்ணெய் போல ஒரு சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. தூய்மையாக்கப்பட்ட கடலையெண்ணெயின் புகையும் நிலை 450 °F/232 °C, இது உருளைக்கிழங்கு, வடை போன்றவரற்றை ஆழ வறுக்க பயன்படுகிறது.[[File:Peanut oil bottle.jpg|right|thumb| காப்பு வேதிப்பொருளாக [[உயிர்ச்சத்து ஈ]] சேர்க்கப்பட்ட கடலையெண்ணை போத்தல்]]
'''கடலையெண்ணை'''ழ
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கடலையெண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது