ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 15ஆம் திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - வேங்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது
 
வரிசை 2:
 
[[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] இறுதியாண்டுகளில் அரசியலமைப்பு மீளமைப்பு காலம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான முன்னாள் கருப்பின அடிமைகளின் உரிமைகள் குறித்த சட்டப் பேராயத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டன. 1869இல் பேராயம் அடிமைத்தனத்தை ஒழிக்கவும் அவர்களுக்கு குடியுரிமையும் சட்டத்தின் முன்னர் சமநிலையும் வழங்க திருத்தங்களை மேற்கொண்டது. 1868இல் [[யுலிசீஸ் கிராண்ட்]] குடியரசுத் தலைவரான பிறகே பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் கருப்பின ஆண்களின் வாக்குகளைக் காப்பது தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு மிகத்தேவையானது என்பதை உணர்ந்து கொண்டனர். இதைவிடக் கடுமையான அங்கங்களைக் கொண்ட திருத்தங்களை நிராகரித்த காங்கிரசு பெப்ரவரி 26, 1869இல் இன,நிற,பணி குறித்து வாக்குரிமை மறுக்கப்படலாகாது என்ற இத்தீர்மானத்தை முன்மொழிந்தது; சட்ட திருத்தத்தை ஏற்பதற்கு கூட்டரசு, மாநில அரசுகளில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு மார்ச் 30, 1870இல் இது அரசியலமைப்பின் அங்கமாக ஏற்கப்பட்டது.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு]]