பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 33:
<tr><th colspan="2" align=left><small>source: <ref>A.K. vam der Vegt & L.E. Govaert, Polymeren, van keten tot kunstof, ISBN 90-407-2388-5</ref><small></th></tr>
</table>
[[Image:PVC-3D-vdW.png|thumb|right|275px|
'''பாலிவைனைல் குளோரைடு''' அல்லது '''பொலிவைனைல் குளோரட்''' (
பொலிவைனைல் குளோரைட்டு, ஒரு கடினமான பிளாஸ்டிக்காகத், நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் [[குழாய்]]கள், [[கிராமபோன்]] தட்டுக்கள், [[சாளரம்|சாளரங்களுக்கான]] சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறான பிவிசியைப் பயன்படுத்தித் [[தள முடிப்பு]]க்கள், மழை ஆடைகள், [[மின் கம்பி]]களுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.
▲பொலிவைனைல் குளோரைட்டு, ஒரு கடினமான பிளாஸ்டிக்காகத், நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் [[குழாய்]]கள், [[கிராமபோன்]] தட்டுக்கள், [[சாளரம்|சாளரங்களுக்கான]] சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறான பிவிசியைப் பயன்படுத்தித் [[தள முடிப்பு]]க்கள், மழை ஆடைகள், [[மின் கம்பி]]களுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.
==மேற்கோள்==
<references/>
|