"மீத்தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
எரிதல், ஆலசனேற்றம், செயற்கை எரிவாயு உருவாக்கம். ஆலசனேற்றம் உள்ளிட்ட வினைகள் மீத்தேனின் முக்கியமான வேதி வினைகளாகும். பொதுவாக மெத்தனாலாக ஆக்சிசனேற்றம் அடையும் வினைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏனெனில் வினைக்காக குறைவான ஆக்சிசன் வழங்கப்பட்டாலும் கூட கார்பன் டை ஆக்சைடும் நீரும் உருவாதல் நிகழ்கிறது. மீத்தேன் மோனோ ஆக்சிசனேசு நொதி மீத்தேனிலிருந்து மெத்தனாலை உருவாக்குகிறது. ஆனால் தொழிற்சாலைகள் போல பெருமளவு தயாரிக்க இம்முறை உதவாது <ref>{{cite journal |doi=10.1021/cr950244f |title=Mechanistic Studies on the Hydroxylation of Methane by Methane Monooxygenase |year=2003 |last1=Baik |first1=Mu-Hyun |last2=Newcomb |first2=Martin |last3=Friesner |first3=Richard A. |last4=Lippard |first4=Stephen J. |journal=Chemical Reviews |volume=103 |issue=6 |pages=2385–419 |pmid=12797835}}</ref>.
 
== எரிதல் வினை ==
மீத்தேனின் எரிதல் வெப்பம் 55.5 மெ.யூ/கி.கி. மீத்தேனின் எரிதல் வினை பல படிகளைக் கொண்டது. இவற்றை தொகுத்து பின் வரும் ஒரே சமன்பாட்டில் கொடுக்கலாம்.
CH4 + 2 O2 → CO2 + 2 H2O (ΔH = −891 கியூJ/மோல் தர நிபந்தனைகளில்
மீத்தேன் ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
 
{{ஆல்கேன்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2515971" இருந்து மீள்விக்கப்பட்டது