ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, ஜீன் பாப்டைசு லாமார்க்கு பக்கத்தை ஜீன் பாப்தித்தே லாமார்க் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி துப்புரவு
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=ஜீன் பாப்டைசு லாமார்க்கு|image=Jean-baptiste lamarck2.jpg|caption=ஜே. பிசெட்டா என்பவரால் வரையப்பட்ட லாமார்க்கின் தனியுருவப்படம்,1893|birth_date={{Birth date|1744|8|1|df=y}}|birth_place=பேசென்டின், பிகார்டி, [[பிரான்சிய இராச்சியம்|பிரான்சு]]|death_date={{death date and age|1829|12|18|1744|8|1|df=y}}|death_place=[[பாரிஸ்]], பிரான்சு|citizenship=பிரெஞ்சு நாட்டின் குடிமகன்|nationality= பிரெஞ்சு|known_for=[[படிவளர்ச்சிக் கொள்கை]]; பெறப்பட்ட பண்புகள்; ''பிலாசபி ஜுலாஜிக்''}}
'''ஜீன் பாப்டைசு லாமார்க்கு''' (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck)(1 ஆகத்து 1744 – 18 திசம்பர் 1829), பெரும்பாலும் லாமார்க்கு என்று அறியப்படுகிறார். ([[விக்கிப்பீடியா:ஆங்கில ஒலிப்புக் குறிகள்|/ləˈmɑːrk/]]{{IPAc-en|l|ə|ˈ|m|ɑr|k}};<ref>[http://dictionary.reference.com/browse/lamarck "Lamarck"]. ''[//[:en.wikipedia.org/wiki/Random_House_Webster%27s_Unabridged_Dictionary:Random House Webster's Unabridged Dictionary|Random House Webster's Unabridged Dictionary]]''.</ref> இவர் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த இயற்கைவாதி ஆவார். இவர் ஒரு படை வீரராகவும், உயிரியல் அறிஞராகவும், கல்வியாளராகவும், இயற்கை விதிகளின்படி நிகழும் பரிமாணக் கோட்பாட்டை முதன் முதலில் அறிவித்தவராகவும், தொடர்ந்து இக்கோட்பாடு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டவராகவும் இருந்தார்.

லாமார்க்கு [[புருசிய இராச்சியம்|புருசிய இராச்சியத்திற்கெதிரான]] [[ஏழாண்டுப் போர்|பொமெரேனியன் போரில்]](1757–62) பங்கேற்றார். அப்போரின் போது புரிந்த வீரதீரச்செயல்களுக்காக [[மொனாக்கோ]]வில் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.<ref>[[#Damkaer|Damkaer (2002)]], p. 117.</ref>அதன் பிறகு இயற்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவத்தைப் படிப்பதென முடிவெடுத்தார்.<ref name="p15">[//[:en.wikipedia.org/wiki/:Jean-Baptiste_Lamarck%23PackardBaptiste Lamarck#Packard|Packard (1901)]], p. 15.</ref> 1766 ஆம் ஆண்டு போரில் காயமடைந்ததற்குப் பிறகு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். லாமார்க்கு தாவரவியலில் குறிப்பிடத்தகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பிறகு, ''ஃபுளோரே ஃபிரானகாய்சு'' என்ற நுாலின் மூன்று பாகங்களை எழுதிய பிறகு (1778), அவர் பிரெஞ்சு கல்விசார் நிறுவனத்தின் உறுப்பினராவதற்கான தகுதியைப் பெற்றார்.

== வாழ்க்கை வரலாறு ==
ஜீன் பாப்டைசு லாமார்க்கு வடக்கு பிரான்சில் பிகார்டியில் உள்ள பேசென்டினில்<ref name="p15" /> ஒரு வறுமையில் வாடிய உயர்குடியில் பதினோராவது குழந்தையாகப் பிறந்தவர்.{{refn|His noble title was ''[[knight|Chevalier]]'', which is [[French language|French]] for [[knight]].|group=Note}} லாமார்க்கின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் வம்சாவழியாக பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி வந்தனர். லாமார்க்கின் மூத்த சகோதரர், பெர்ஜென் ஆப் ஸூம் (1747) என்ற போர் முற்றுகையின் போது கொல்லப்பட்டார். லாமார்க்கின் குமரப்பருவத்தில் இன்னும் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தில் சேவையிலிருந்தனர். 1750 களின் பிற்பகுதியில் அவரது தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்த லாமார்க் இயேசு சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமியென்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1760 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு, லாமார்க் ஒரு குதிரையை வாங்கினார். அந்த நேரத்தில் செருமனியில் இருந்த பிரெஞ்சு இராணுவத்தில் சேர நாடெங்கிலும் சவாரி செய்தார். [[ஏழாண்டுப் போர் | ஏழாண்டுப் போரில்]] புருசியாவுடன் நடந்த போர்க்களத்தில் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவர் துணை நிலை படை அதிகாரி நிலைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். <Refref name = "p15" />லாமார்க்கின் படைப்பிரிவு எதிரிகளின் நேரடி பீரங்கித் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக அவர்களது எண்ணிக்கை பதினான்கு நபர்களாக குறைக்கப்பட்டது. மேலும் படைப்பிரிவை வழிநடத்த மூத்த அதிகாரிகள் யாருமில்லாத நிலையுமிருந்தது. அவர்களில் ஒருவர் பதினேழு வயதே நிரம்பிய புனி படைப்பிரிவை வழிநடத்தட்டும் எனவும் போர்க்களத்திலிருந்து பின்வாங்க உத்தரவிடவும் ஆலோசனை வழங்கினார். கட்டளையை லாமார்க் ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் விடுவிக்கப்படும் காலம் வரை நியமிக்கப்பட்ட இடத்திலேயே தொடர வலியுறுத்தப்பட்டார். அவர்களின் கர்னல் எஞ்சிய படைப்பிரிவு தங்கியிருந்த இடத்தை அடைந்த போது, லாமார்க்கு வெளிப்படுத்திய தைரியம் மற்றும் விசுவாசம் ஆகியவை அவர்களை மிகவும் கவர்ந்தன, லாமார்க்கு அந்த இடத்திலேயே அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார். இருப்பினும், அவரது தோழர்களில் ஒருவர், அவரை தலையில் தூக்கிக் கொண்டாடிய போது, அவர் கழுத்தின் நிணநீர் சுரப்பிகளில் ஒரு வீக்கம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக பாரிஸ் அனுப்பப்பட்டார். <ref name="p15" /> அவருக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மேலும் ஓராண்டுக்கு சிகிச்சையை தொடரப்பட்டது. <ref name="Elegy">[[#Cuvier1836|Cuvier (1836)]]</ref>

== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது